பிரம்மபுத்திரா ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kurumbanஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சிறு குறிப்பு சேர்க்கப்பட்டுள்ளது. பெயர் சரியாக்கப்பட்டுள்ளத்து.
வரிசை 1:
 
[[படிமம்:Brahmaputra-verlaufsgebiet.jpg|thumb|200px|பிரம்மபுத்திரா இந்தியாவின் வடகிழக்கே அஸ்ஸாம் மாநிலம், வங்காள தேசம் வழியாகப் பாய்ந்து வங்காள விரிகுடாக் கடலில் கலக்கும் கழிமுக நிலப்பகுதி]]
'''பிரம்மபுத்திரா''' '''ஆறு''' '''(Brahmaputra River)''' ஆசியாவின் பெரிய ஆறுகளில் ஒன்றாகும். இவ்வாறு [[திபெத்து|திபெத்திலுள்ள]] [[கைலை மலை|கயிலைகயிலாய மலையில்]] '<nowiki/>'''ஸாங்-போ'''' என்ற பெயரில் புறப்பட்டு திபெத்திலுள்ள உலகின் ஆழமான பள்ளத்தாக்கான [[யர்லுங் இட்சாங்போ பெரும் செங்குத்து பள்ளத்தாக்கு]] உட்பட பல பள்ளத்தாக்குகளின் வழி கிழக்கு நோக்கி பயணப்பட்டு நாம்சா-படுவா மலையருகே, தெற்கு தென்மேற்காக வளைந்து [[அருணாசல பிரதேசம்|அருணாசல பிரதேசத்தில்]] சியாங் என்ற பெயரில் நுழைந்து, பின் சமவெளிப் பகுதியை அடைகிறது, சமவெளிப்பகுதியில் இவ்வாறு திகாங் என்று அழைக்கப்படுகிறது. சமவெளிப் பகுதியில் 35 கிமீ தொலைவு கடந்தபின், திபங் மற்றும் லோகித் என்ற ஆறுகளோடு கூடி மிகவும் அகன்ற ஆறாக ஆகி, பிரம்மபுத்திரா என்று பெயர் மாற்றமடைந்து அசாம் மாநிலத்தில் நுழைகிறது.. [[அசாம்|அசாமி]]லுள்ள துப்ரி நகர் அருகே [[சந்கோசு ஆறு]] இதனுடன் கூடுமிடத்தில் தெற்கு நோக்கி [[வங்காளதேசம்|வங்காள தேசத்தில்]] பாய்கிறது. வங்காளதேசத்தில் இந்த ஆறு ஜமுனா என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
 
அசாம் மாநிலத்தின் முதன்மை ஆறான பிரம்மபுத்திரா, ஒருசில இடங்களில் 10 கிமீ வரை அகலமுடையதாயிருக்கிறது. திப்ரூகட் அருகே அது
வரிசை 18:
====திபெத்====
[[படிமம்:Yarlung Tsangpo map.png|thumb|வலது|திபெத்தில் பிரம்ப்புத்திரா (சாங்போ)]]
பிரம்புத்திரா கைலைநதி மலைக்குகயிலாய அண்மையிலுள்ளமலையிலிருக்கும் சேமாயங்டங்மானசரோவர் பனியாற்றிலிருந்துஏரிக்கு உருவாவதாககிழக்கில் கருதப்படுகிறது.உள்ள கைலைசேமாயங்டங் மலைக்குபனியாற்றில் சற்று(Chemayungdung தொலைவிலுள்ள ஆங்சி பனியாற்றில்Glacier) இருந்து உருவாவதாகவும் ஒரு கருத்து நிலவுகிறதுஉற்பத்தியாகிறது. இதன் நீளம் 3,848 கிமீ என்று சீன அறிவியல் கழகத்தின் செயற்கை கோள் நிழற்படத்தையும் ஆற்றை தொடர்ந்த தன் பயணம் மூலமும் லியு சோசுஅங் என்ற ஆராய்ச்சியாளர் கண்டறிந்தார். சேமாயங்டங் பனியாற்றிலிருந்து உருவாவதாக சாமி பிரவவானந்தா 1930இல் கண்டறிந்து இருந்தார்.<ref>{{cite news |url=http://www.assamtribune.com/aug2411/at096.txt |title=China maps Brahmaputra source, course |newspaper=Assam Tribune |date=24 August 2011 |deadurl=yes |archiveurl=https://web.archive.org/web/20120722144718/http://www.assamtribune.com/aug2411/at096.txt |archivedate=2012-07-22 |accessdate=2011-11-09}}</ref>
 
உற்பத்தியாகும் இடத்திலிருந்து கிழக்காக இமய மலைத்தொடர் வழியாக 1,100 கிமீகளுக்கு மேல் பயணித்து பே என்ற இடத்தை கடந்ததும் வடக்கு வடகிழக்காக பயணித்து ஆழமான பள்ளத்தாக்குகளை உருவாக்கி பின் தெற்காகவும் தென்மேற்காவும் ஆழமான பள்ளதாக்குகள் வழியே பயணிக்கிறது. யர்லுங் இட்சாங்போ பெரும் செங்குத்து பள்ளத்தாக்கு இப்பகுதிலேயே உள்ளது. இதன் இருபுறமும் உள்ள மலைகளின் உயரம் 5,000 மீ. இந்த பயணித்திலேயே இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசத்தை அடைகிறது.
"https://ta.wikipedia.org/wiki/பிரம்மபுத்திரா_ஆறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது