பிரம்மபுத்திரா ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிறு மாற்றம்
வரிசை 18:
====திபெத்====
[[படிமம்:Yarlung Tsangpo map.png|thumb|வலது|திபெத்தில் பிரம்ப்புத்திரா (சாங்போ)]]
பிரம்புத்திரா நதி [[கயிலை மலை|கயிலாய மலையிலிருக்கும்மலை]]<nowiki/>யிலிருக்கும் மானசரோவர் ஏரிக்கு கிழக்கில் உள்ள சேமாயங்டங் பனியாற்றில் (Chemayungdung Glacier) இருந்து உற்பத்தியாகிறது. இதன் நீளம் 3,848 கிமீ என்று சீன அறிவியல் கழகத்தின் செயற்கை கோள் நிழற்படத்தையும் ஆற்றை தொடர்ந்த தன் பயணம் மூலமும் லியு சோசுஅங் என்ற ஆராய்ச்சியாளர் கண்டறிந்தார். சேமாயங்டங் பனியாற்றிலிருந்து உருவாவதாக சாமி பிரவவானந்தா 1930இல் கண்டறிந்து இருந்தார்.<ref>{{cite news |url=http://www.assamtribune.com/aug2411/at096.txt |title=China maps Brahmaputra source, course |newspaper=Assam Tribune |date=24 August 2011 |deadurl=yes |archiveurl=https://web.archive.org/web/20120722144718/http://www.assamtribune.com/aug2411/at096.txt |archivedate=2012-07-22 |accessdate=2011-11-09}}</ref>
 
உற்பத்தியாகும் இடத்திலிருந்து கிழக்காக இமய மலைத்தொடர் வழியாக 1,100 கிமீகளுக்கு மேல் பயணித்து பே என்ற இடத்தை கடந்ததும் வடக்கு வடகிழக்காக பயணித்து ஆழமான பள்ளத்தாக்குகளை உருவாக்கி பின் தெற்காகவும் தென்மேற்காவும் ஆழமான பள்ளதாக்குகள் வழியே பயணிக்கிறது. யர்லுங் இட்சாங்போ பெரும் செங்குத்து பள்ளத்தாக்கு இப்பகுதிலேயே உள்ளது. இதன் இருபுறமும் உள்ள மலைகளின் உயரம் 5,000 மீ. இந்த பயணித்திலேயே இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசத்தை அடைகிறது.
"https://ta.wikipedia.org/wiki/பிரம்மபுத்திரா_ஆறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது