பிரம்மபுத்திரா ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிறு மாற்றம்
வரிசை 1:
 
[[படிமம்:Brahmaputra-verlaufsgebiet.jpg|thumb|200px|பிரம்மபுத்திரா இந்தியாவின் வடகிழக்கே அஸ்ஸாம் மாநிலம், வங்காள தேசம் வழியாகப் பாய்ந்து வங்காள விரிகுடாக் கடலில் கலக்கும் கழிமுக நிலப்பகுதி]]
'''பிரம்மபுத்திரா''' '''ஆறு''' '''(Brahmaputra River)''' ஆசியாவின் பெரிய வற்றாத ஜீவநதிகளில் ஒன்றாகும். இந்நதி [[திபெத்து|திபெத்திலுள்ள]] [[கயிலை மலை|கயிலாய மலையில்மலை]]<nowiki/>யில் ''''ஸாங்-போ'''' என்ற பெயரில் புறப்பட்டு திபெத்திலுள்ள உலகின் ஆழமான பள்ளத்தாக்கான [[யர்லுங் இட்சாங்போ பெரும் செங்குத்து பள்ளத்தாக்கு]] உட்பட பல பள்ளத்தாக்குகளின் வழி கிழக்கு நோக்கி பயணப்பட்டு நாம்சா-படுவா மலையருகே, தெற்கு தென்மேற்காக வளைந்து [[அருணாசல பிரதேசம்|அருணாசல பிரதேசத்தில்]] சியாங் என்ற பெயரில் நுழைந்து, பின் சமவெளிப் பகுதியை அடைகிறது, சமவெளிப்பகுதியில் இவ்வாறு திகாங் என்று அழைக்கப்படுகிறது. சமவெளிப் பகுதியில் 35 கிமீ தொலைவு கடந்தபின், திபங் மற்றும் லோகித் என்ற ஆறுகளோடு கூடி மிகவும் அகன்ற ஆறாக ஆகி, பிரம்மபுத்திரா என்று பெயர் மாற்றமடைந்து அசாம் மாநிலத்தில் நுழைகிறது.. [[அசாம்|அசாமி]]லுள்ள துப்ரி நகர் அருகே [[சந்கோசு ஆறு]] இதனுடன் கூடுமிடத்தில் தெற்கு நோக்கி [[வங்காளதேசம்|வங்காள தேசத்தில்]] பாய்கிறது. வங்காளதேசத்தில் இந்த ஆறு ஜமுனா என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
 
அசாம் மாநிலத்தின் முதன்மை ஆறான பிரம்மபுத்திரா, ஒருசில இடங்களில் 10 கிமீ வரை அகலமுடையதாயிருக்கிறது. திப்ரூகட் அருகே அது
"https://ta.wikipedia.org/wiki/பிரம்மபுத்திரா_ஆறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது