"கியாசுத்தீன் பல்பான்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

62 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
லிங்க் சேர்க்கை
சி (→‎வரலாறு: பராமரிப்பு using AWB)
(லிங்க் சேர்க்கை)
 
== வரலாறு ==
[[படிமம்:Coin_of_Balban.jpg|right|200px|thumb|கியாசுத்தீன் பல்பான் காலத்தில் வெளியிடப்பட்ட நாணயம்]]
கியாசுத்தீன் பல்பான் இல்பாரி பழங்குடியினத்தைச் சேர்ந்த துருக்கப் பிரபு ஒருவரின் மகனாவார். ஆனால், இவர் சிறுவனாக இருந்தபோது, [[மங்கோலியா|மங்கோலியர்]]களால் பிடிக்கப்பட்டு [[அடிமை]]யாக [[காசுனி]] என்னும் இடத்தில் விற்கப்பட்டார். இவரை, பின்னர் தில்லி சுல்தானாக இருந்த [[சம்சுத்தீன் இல்த்துத்மிசு|இல்துமிஷ்]] 1232 ஆம் ஆண்டு வாங்கினார். எனினும் இல்த்துத்மிசு தனது முன்னாள் எசமானும், ஆட்சியாளனுமாகிய [[குதுப்புத்தீன் ஐபாக்]]கின் உத்தரவுக்கு அமைய பல்பானை விடுவித்து ஒரு இளவரசனைப்போல வளர்த்தார்.
 
இவர் சுதந்திரமாகக் கல்வி கற்றார். பின்னர் நாட்டின் 40 துருக்கப் பிரபுக்களைக் கொண்ட குழுவொன்றுக்குத் தலைவர் ஆனார். சுல்தானகத்தில் [[ராசியா சுல்தானா]]வின் ஆட்சி தூக்கியெறியப்பட்டபின் ஏற்பட்ட ஆட்சிக் காலங்களின்போது, பதவி நிலைகளில் இவர் வேகமாக முன்னேறினார். 1246 முதல் 1266 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் இவர் பிரதம அமைச்சராகப் பணியாற்றினார். 1266 ஆன் ஆண்டில் [[நசிருத்தீன் மகுமூத்]] இறந்ததும், தானே தன்னை ஆட்சியாளனாக அறிவித்துக் கொண்டார். இவர் இறந்த சுல்தானின் [[மனைவி]]யின் தந்தையாவார்.
15

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2788850" இருந்து மீள்விக்கப்பட்டது