பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Kodaikanal sri vetri velapar kovil perumai
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி AntanOஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
{{unreferenced}}
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வில்பட்டி அருகே அமைந்துள்ள கோவில்பட்டியில் பாண்டிய மன்னரால் கட்ட பட்ட வெற்றிவேலப்பர் முருகன் திருக்கோயில் .இந்த திருத்தளத்தில் போகசித்தர்க்கு முருகன் காட்சி அளித்ததாக செப்பேடுகள் உள்ளன. தைப்பூசும் அன்று முருகனுக்கு தலையில் பத்து போடும் திருவிழா நடைபெறும் .இங்கு வந்தால் தீராத நோயும் தீரும். மலை களுக்கு நடுவே அமைந்துள்ளது . கோயில் இருந்து சற்று நடந்து சென்றால் ஒளவையார் அவர் களுக்கு முருகன் காட்சி கொடுத்த இடம் உள்ளது. இங்கு சென்று வந்தல் நினைத்த காரியம் நிறைவேறும் என்பதில் ஐயம் இல்லை .அனைவருக்கும் வெற்றி வேலப்பரின் அருள் கிடைக் கட்டும் இவன். _ கா.சரவணக்குமார் தொடர்புக்கு. 9842901810 , 97882 3 43 03 , 9487128 321 தொகுப்பு - மு.ராஜா ரகுநாத் (சிவனாடி யார் ) மு. சூர்யா ( முருகன் அடியார்) ஷேர் பண்ணுங்க
'''பதிவிறக்கம்''' என்பது கணனி வலையமைப்பின் ஊடாக எமது கணனிக்கு வேறு ஒரு கணனியில் இருந்து தரவுகளைப் பெற்றுக்கொளவதைக் குறிக்கும். இத்தகய பதிவிறக்கங்கள் இணைய வழங்கிகள், FTP வழங்கிகள், மின்னஞ்சல் வழங்கிகளில் இருந்து நடைபெறலாம். பதிவிறக்கம் என்பது இவ்வாறு ஒரு பதிவிறக்க வழங்கப்பட்ட கோப்பை பெறும் செயல்முறை அல்லது பெற்ற ஒரு நிகழ்வைக் குறிக்கும்.
 
'''பதிவேற்றம்''' என்பது பதிவிறக்கத்திற்கு எதிர்மறையான செயற்பாடு. அதாவது எமது கணனியில் இருந்து ஒரு வழங்கிக்கோ அல்லது வேறு ஒரு கணனிக்கோ தரவுகளை அனுப்புதல் அல்லது அனுப்பும் செயன்முறையைக் குறிப்பிடும்.
 
==வெளியிணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/பதிவேற்றம்_மற்றும்_பதிவிறக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது