பகாவுல்லா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
File
சிNo edit summary
வரிசை 1:
[[படிமம்:Bahaullah_from_miller.jpg|thumb|Bahá'u'lláh (1868)]]
{{Infobox person
| name = பகாவுல்லா<br/>Bahá'u'lláh
| image = Shrine-of-BahaullahBahaullah_from_miller.jpg
| alt =
| caption = 1868 இல் பகாவுல்லா
| caption = [[இசுரேல்|இசுரேலில்]] உள்ள பகாவுல்லாவின் நினைவாலயம்
| birth_name = மிர்சா உசைன்-அலி நூரி
| birth_date = {{Birth date|1817|11|12}}
வரி 38 ⟶ 37:
இவரின் புகழ் வெகுவேகமாக எங்கெங்கும் பரவியது. இதன் காரணமாக அங்கு பாரசீகத்தின் தூதராக பணியாற்றியவரின் பொறாமைக்கும் ஆளானார். அத்தூதரின் தூண்டுகோலின் காரணமாக [[துருக்கி]]ய மன்னரின் ஆணைப்படி [[இஸ்தான்புல்]] நகருக்கு வரும்படி பஹாவுல்லா ஆணையிடப்பட்டார். இந்த ஆணையின் முதல் படியாக, [[ஏப்ரல் 21]]ம் நாள் அவர் [[டைகிரிஸ் நதி]]க் கரையிலுள்ள ரித்வான் தோட்டம் எனும் பூங்காவிற்கு முதலில் சென்று 12 நாட்கள் தங்கினார். அவரின் குடும்பத்தினர் அவர் சென்ற ஒன்பதாம் நாள் அவரோடு சென்று சேர்ந்தனர். பிறகு 12வது நாள் அவரும் அவர்தம் குடும்பத்தினரும் சில நண்பர்களும் ரித்வான் தோட்டத்தை விட்டு கொன்ஸ்டான்டினோப்பல் (இஸ்தான்புல்) நகரை நோக்கிப் பிரயாணத்தைத் துவங்கினர்.
 
[[படிமம்:Shrine-of-Bahaullah.jpg|இடது|thumb|300px| caption = [[இசுரேல்|இசுரேலில்]] உள்ள பகாவுல்லாவின் நினைவாலயம்]]
ரித்வான் தோட்டத்தில் பஹாவுல்லா சென்றடைந்த முதல் நாளன்று ‘பா’ப் அவர்களால் முன்னறிவிக்கப்பட்ட கடவுளின் தூதர் தாமே என அங்கிருந்தோருக்கு பஹாவுல்லா பகிரங்கமாக அறிவித்தார். முகமது முன்னறிவித்த மஹ்தி மற்றும் தூதரும் தாமே என அறிவித்தார். ரித்வான் தோட்டத்தில் செய்த இந்த அறிவிப்பு தினம் ([[ஏப்ரல் 21]]) உலகம் முழுவதும் உள்ள பஹாய்களால் ‘ரித்வான் முதல்’ நாள் என ஒரு மாபெரும் விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகின்றது. இந்த ரித்வான் தோட்டத்தை விட்டு பஹாவுல்லா தமது குடும்பத்தினருடனும் வேறு பல நம்பிக்கையாளர்களுடனும் இஸ்தான்புல் நகரை நோக்கி பயணத்தைத் தொடங்கினார்.
 
"https://ta.wikipedia.org/wiki/பகாவுல்லா" இலிருந்து மீள்விக்கப்பட்டது