"அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

 
== ஜெயலலிதா மறைவு ==
[[படிமம்:J Jayalalithaa.jpg|thumb|left|மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா]]
அதிமுகவின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா முதலமைச்சராக பதவியிலிருக்கும்போது 5 டிசம்பர் 2016 அன்று காலமானார். ஜெயலலிதா மறைந்த நாளின் இரவினையடுத்து, 6 டிசம்பர் 2016 அன்று அதிகாலை 1 மணிவாக்கில் [[ஓ. பன்னீர்செல்வம்]] தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றது.<ref>{{cite web | url=http://www.thehindu.com/news/national/tamil-nadu/Panneerselvam-sworn-in-as-Tamil-Nadu-Chief-Minister-for-third-time/article16765338.ece?homepage=true| title= Panneerselvam sworn in as Tamil Nadu Chief Minister for third time | publisher=தி இந்து|date=6 டிசம்பர் 2016 | accessdate=6 டிசம்பர் 2016}}</ref> அதற்குப் பின்னர் 29 டிசம்பர் 2016 அன்று அதிமுகவின் பொதுக்குழு உறுப்பினர்கள் ஒன்றுகூடி அதிமுக கட்சியின் தற்காலிக பொதுச் செயலாளராக [[வி. கே. சசிகலா]]<nowiki/>வை ஒருமனதாகத் தேர்ந்தெடுத்தனர்.<ref>{{cite web | url=http://m.tamil.thehindu.com/tamilnadu/அதிமுக-பொதுச்-செயலாளராக-சசிகலா-நியமனம்/article9448924.ece| title=அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா நியமனம்| publisher=தமிழ் இந்து | accessdate=29 திசம்பர் 2016}}</ref><ref>[http://indiatoday.intoday.in/story/chinnamma-sasikala-named-aiadmk-general-secretary/1/845487.html Chinnamma Sasikala named AIADMK General Secretary]</ref><ref>[http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=268966 ஜெயலலிதா மறைவுக்கு பின் கூட்டப்பட்ட அவசர பொதுக்குழுவில் அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா நியமனம்]</ref>
 
24

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2789028" இருந்து மீள்விக்கப்பட்டது