"அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

 
== எம்.ஜி.ஆர். காலம் ==
[[படிமம்:MG_Ramachandran_2017_stamp_of_India.jpg|thumb|left|எம். ஜி. இராமச்சந்திரன் முத்திரை 2017]]
எம்.ஜி.ஆரால் 1972இல் தொடங்கப்பட்ட அ.தி.மு.க. தனது முதல் தேர்தலை [[1973]]-ல் [[திண்டுக்கல்]] நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலின்போது சந்தித்தது. இத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் மிக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.<ref name="Duncan">{{cite journal | title=Factions and Filmstars: Tamil Nadu Politics since 1971| author=Duncan Forrester| journal=Asian Survey| year=1976| volume=16|issue=3| pages=283–296| url=http://www.jstor.org/stable/2643545}}</ref> அதைத் தொடர்ந்து 1977-ல் நடைபெற்ற [[தமிழக சட்டப்பேரவை]]த் தேர்தலில் [[இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)]], [[அனைத்திந்திய பார்வார்டு பிளாக்]], [[இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக்]] ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டுப் பெரும்பாலான இடங்களில் வெற்றி கண்டது.<ref name="results">[http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1977/StatisticalReportTamil%20Nadu77.pdf 1977 Tamil Nadu Election Results, Election Commission of India] ''accessed'' April 19, 2009</ref> நான்குமுனைப் போட்டியில் [[தி.மு.க.]] மொத்தமிருந்த 234 இடங்களில் வெறும் 48 இடங்களை மட்டுமே பெற்றது.
 
24

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2789029" இருந்து மீள்விக்கப்பட்டது