குறிஞ்சி (திணை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
{{unreferenced}}
:''இக்கட்டுரை குறிஞ்சி எனும் நிலத்திணையைப் பற்றியது. குறிஞ்சி எனும் பெயர் கொண்ட செடியைப் பற்றி அறியலாம்அறிய, [[குறிஞ்சிச் செடி]] என்னும் கட்டுரையை பார்க்கவும்''
, [[குறிஞ்சிச் செடி]]யைப் பார்க்கவும்''
 
'''குறிஞ்சி நிலம்''' என்பது பண்டைத் [[தமிழ் நாடுதமிழ்நாடு|தமிழகத்தில்]] பகுத்து அறியப்பட்ட ஐந்து வகைத் [[தமிழர் நிலத்திணைகள்|தமிழர் நிலத்திணைகளில்]] ஒன்றாகும். [[மலை]]யும் மலை சார்ந்த இடங்களும் குறிஞ்சி என அழைக்கப்படுகின்றன. குறிஞ்சி நிலத்திற்கு [[சேயோன்]] குலதெய்வமாக பண்டைய மக்களால் வழிபடப்பட்டார். குறிஞ்சி நிலத்து ஊர்கள் சிறுகுடி, பாக்கம் என்று அழைக்கப்பட்டன. "சேயோன் மேய மைவரை உலகமும்" எனத் [[தொல்காப்பியம்]] குறிஞ்சி நிலம் பற்றிக் கூறுகிறது.
குறிஞ்சி நிலத்து ஊர்கள் சிறுகுடி, பாக்கம் என்று அழைக்கப்பட்டன. "சேயோன் மேய மைவரை உலகமும்" எனத் [[தொல்காப்பியம்]] குறிஞ்சி நிலம் பற்றிக் கூறுகிறது.
 
== குறிஞ்சி நிலத்தின் பொழுதுகள் ==
கூதிர், முன்பனி என்னும் பெரும் பொழுதுகளும் யாமம் என்னும் சிறுபொழுதும் குறிஞ்சி நிலத்துக்குரிய பொழுதுகளாகும்.
 
== குறிஞ்சி நிலத்தின் கருப்பொருட்கள் ==
* ''தெய்வம்'': [[சேயோன்]]
* ''மக்கள்'': [[குறவர்]], பொருப்பன், வெற்பன், சிலம்பன், நாடன், கொடிச்சி, கானவர்
* ''மரங்கள்'': [[வேங்கை]], [[அகில்]], [[சந்தனம்]], [[மூங்கில்]]
* ''விலங்குகள்'': [[குரங்கு]], [[கரடி]],[[புலி]], [[பன்றி]]
வரி 17 ⟶ 15:
* ''பறை'' : [[தொண்டகம்]], வெறியாட்டு
* ''பண்'': குறிஞ்சி [[யாழ்]]
* ''மலர்கள்'': [[குறிஞ்சிச் செடி|குறிஞ்சி]], [[காந்தள்]], [[வேங்கை]]
* ''தொழில்'': [[கிழங்கு]] அகழ்தல், [[தேன்]] எடுத்தல்,வெறியாடல் வெறியாடல், தினைகாத்தல்
* ''நீர் நிலை'' : [[அருவி]], [[சுனை]]
* ''உணவு'' : [[தினை]], மலைநெல், மூங்கிலரிசி
* ''ஊர்'' : [[சிறுகுடி]]
 
== குறிஞ்சி நிலத்தின் உரிப்பொருட்கள் ==
* ''அக ஒழுக்கம்'' : புணர்தல்
* ''புற ஒழுக்கம்'' : [[வெட்சி]]
"https://ta.wikipedia.org/wiki/குறிஞ்சி_(திணை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது