"பாலை (திணை)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

8 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (Arularasan. Gஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
சி
{{unreferenced}}
{{about|பாலை நிலத்தைப்|பாலை மரத்தைப் பற்றிய கட்டுரைக்கு|பாலை (மரம்)}}
'''பாலை''' என்பது பண்டைத் [[தமிழ் நாடுதமிழ்நாடு|தமிழகத்தில்]] பண்பின் அடிப்படையில் பகுத்து அறியப்பட்ட ஐந்து வகைத் [[தமிழர் நிலத்திணைகள்|தமிழர் நிலத்திணைகளில்]] ஒன்றாகும். [[குறிஞ்சி]], [[முல்லை]] ஆகிய நிலத்திணைகளுக்கு இடையிலமைந்த பாழ் நிலப் பகுதி பாலை ஆகும். அதாவது காடாகவுமில்லாமல், மலையாகவும் இல்லாமல் இரண்டும் கலந்து மயங்கி வெப்ப மிகுதியால் திரிந்த சுரமும் சுரம் சார்ந்த இடமும் பாலை நிலமாகும். பாலை நிலத்தலைவர் காளை, விடலை என அழைக்கப்பட்டனர். பாலை நில மக்கள் மறவர் மற்றும் எயினர் எனப்பட்டனர்.
"முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து
நல்லியல்பு இழந்து நடுங்குதுயர் உறுத்துப்
பாலை என்பதோர் படிவம் கொள்ளும்" - சிலப்பதிகாரம்
 
== பாலை நிலத்தின் பொழுதுகள் ==
[[இளவேனில்]], [[முதுவேனில்]], [[பின்பனி]] என்னும் பெரும் பொழுதுகளும் நண்பகல் என்னும் சிறுபொழுதும் பாலை நிலத்துக்குரிய பொழுதுகளாகும்.
 
== பாலை நிலத்தின் கருப்பொருட்கள் ==
* ''தெய்வம்'': [[கொற்றவை]]
* ''மக்கள்'': விடலை, காளை, [[மறவர்]], மறத்தியர்
* ''ஊர்'': குறும்பு
 
== பாலை நிலத்தின் உரிப்பொருட்கள் ==
* ''அக ஒழுக்கம்'' : பிரிதல்
* ''புற ஒழுக்கம்'' : [[வாகை]]
 
{{தமிழர் நிலத்திணைகள்}}
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2789140" இருந்து மீள்விக்கப்பட்டது