வீரப்பன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வீரப்பன் நினைவிடம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
நினைவகம்
வரிசை 17:
| parents =கூசு. முனிசாமி கவுண்டர், <br/> புலித்தாயம்மாள்
| children = வீ. யுவராணி, வீ.பிரபா
 
| Veerappan Memorial =தமிழகத்தில் உள்ள சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு பின்புறத்தில் இருக்கும் மூலக்காடு ஊராட்சியில் உள்ள வீரம் விளைந்த மண் விராலிக்காடு என்னும் இடத்தில் அமைந்துள்ளது.}}
'''வீரப்பன்''' எனப்படும் '''கூசு. முனிசாமி வீரப்பக்கவுண்டர்''' <ref>https://timesofindia.indiatimes.com/india/Farmers-turned-Veerappans-killer-aides/articleshow/18493017.cms</ref><ref>https://timesofindia.indiatimes.com/india/Unravelling-an-Enigma/articleshow/892009.cms</ref> ( சனவரி 18, 1952 - அக்டோபர் 18, 2004) ''சந்தனக்கடத்தல் வீரப்பன்'' என்று அழைக்கப்படுபவர். தந்தங்களுக்காக [[யானை]]களைக் கொன்றவர். சந்தனக்கட்டை கடத்தல் செய்தவர். [[சத்தியமங்கலம்]] காட்டுப் பகுதியில் மறைந்து வாழ்ந்தார். பல வருடங்களாக வீரப்பன் [[தமிழகம்|தமிழக]], [[கருநாடகம்|கருநாடக]], [[கேரளா]] அரசுகளுக்கு பெரும் சவாலாக விளங்கினார். ஒரு கட்டத்தில் சிலநூறு பேர் கொண்ட படையே தனக்கென வைத்திருந்தார்.
 
வரிசை 47:
* நக்கீரன் ஆசிரியர் கோபால், பல நேரங்களில் வீரப்பனை நேரடியாக சந்தித்து மக்களுக்கு வீரப்பன் பற்றிய செய்திகளை உண்மையாக எழுதினார். இவருடைய வரலாறு சந்தனக்காடு என்ற தொடராக இயக்குனர் [[வ. கவுதமன்]] அவர்களால் இயக்கப்பட்டு [[மக்கள் தொலைக்காட்சி]]யில் ஒளிபரப்பாகியது.
* காவல்துறையின் சிறப்பு அதிரடி படையின் முன்னாள் தலைவர் [[கி. விஜயகுமார்]] சனவரி, 2017 ஆம் ஆண்டு '''வீரப்பன்: சேஷிங் தி பிரிகண்ட்''' எனும் தலைப்பில் நூலாக வெளியிட்டுள்ளார்.<ref>[ http://www.dinakaran.com/News_detail.asp?Nid=275235 முன்னாள் போலீஸ் அதிகாரி எழுதிய வீரப்பன் வேட்டை புத்தகம் வெளியீடு]</ref>
 
== நினைவகம் ==
| Veerappan Memorial =தமிழகத்தில் உள்ள சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு பின்புறத்தில் இருக்கும் மூலக்காடு ஊராட்சியில் உள்ள வீரம் விளைந்த மண் விராலிக்காடு என்னும் இடத்தில் அமைந்துள்ளது.}}
 
== இதனையும் காண்க ==
"https://ta.wikipedia.org/wiki/வீரப்பன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது