நாவிதர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சிNo edit summary
வரிசை 1:
{{Infobox caste
{{விக்கியாக்கம்}}
| caste_name = நாவிதர் அல்லது அம்பட்டன்
| classification =
| languages = [[தமிழ் மொழி|தமிழ்]]
| religions= [[இந்து]]
| related = [[தமிழர்]], [[இலங்கைத் தமிழர்]]
| subdivisions =
}}
[[படிமம்:Barber shop.jpeg|300px|thumbnail|நாவிதர்]]
 
'''நாவிதர்''' அல்லது '''அம்பட்டன்''' எனப்படுபவர் கிராமப்புற மருத்துவர்களாகவும், ஒப்பனைத் தொழில் செய்பவர்களாகவும் இருந்து வரும் ஒரு சமுதாயத்தினர் ஆவர். இவர்கள் மருத்துவர், நாவிதர், மங்களா என்கிற வேறு சில பெயர்களிலும் அழைக்கப்படுகின்றனர்.
 
== சொற்பிறப்பு ==
''அம்பட்டன்'' என்ற பெயர் ஒரு தமிழ் வார்த்தையாகும், இது முதலில் சமசுகிருத வார்த்தையான ''அம்பாஸ்தா'' என்னும் வார்த்தையிலிருந்து வந்தது.<ref>{{Cite book|url=https://books.google.com/books?id=TjVuAAAAMAAJ|title=A handbook of Kerala|last=Menon|first=T. Madhava|last2=Linguistics|first2=International School of Dravidian|date=2002|publisher=International School of Dravidian Linguistics|year=|isbn=9788185692319|location=|pages=764|language=en}}</ref> இந்த வார்த்தை இரண்டு சமசுகிருத வார்த்தைகளான அம்பா என்பது "அருகில்" என்றும், ஸ்தா என்பது "நிற்க" என்றும் பொருள்படும். இந்த பொருளானது முடிதிருத்தும் மருத்துவர்கள் என்பதை குறிக்கும்.<ref name="Bhanu 2004">{{Cite book|url=https://books.google.com/books?id=BsBEgVa804IC&pg=PA1169&dq=ambattan&hl=en&sa=X&ved=0ahUKEwjRju68xt7dAhVI_SwKHZKZB2kQ6AEINzAC#v=onepage&q=ambattan&f=false|title=Maharashtra|last=Bhanu|first=B. V.|date=2004|publisher=Popular Prakashan|year=|isbn=9788179911013|location=Anthropological Survey of India|pages=1169|language=en}}</ref>
 
''நாவிதர்'' என்ற சொல் ''நாவிகர்'' என்ற தமிழ் வார்த்தையிலிருந்து உருவானது, இதற்கு ''புனித மனிதன்'' என்று பொருளாகும். இவர்கள் ''மருத்துவர்'', ''பரியாரி'', ''வைத்தியர்'' என்ற பெயராலும் அறியப்படுகின்றனர். இவை அனைத்தும் மருத்துவர்களுக்கான ஒத்த சொற்கள் ஆகும்.<ref name="Béteille 1965" /><ref>{{Cite book|url=https://books.google.com/books?id=OugcAQAAMAAJ|title=Census of India, 1961: Madras|last=General|first=India Office of the Registrar|date=1966|publisher=Manager of Publications|year=|isbn=|location=|pages=7|language=en}}</ref>
 
== மக்கள்தொகை ==
தமிழகத்தில் மருத்துவர், நாவிதர், மங்களா என்று சொல்லப்படுகின்ற வகுப்பினர் 4 லட்சத்து 26 ஆயிரத்து 427 பேர் வசிக்கின்றனர்.<ref>அனைத்து{{cite மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சாதிகளின் அதிகாரபூர்வ மக்கள்தொகை முதல்-அமைச்சர் கருணாநிதி விளக்கம் சென்னை, ஜுலை.10-2009 [web|url=http://www.vikatan.com/vc/2009/pelect/subpage.asp?artid=1482|title= அனைத்து மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சாதிகளின் அதிகாரபூர்வ மக்கள்தொகை முதல்-அமைச்சர் கருணாநிதி விளக்கம்}} விகடன் (சூலை 10, 2009)</ref> இவர்கள் [[தமிழ்நாடு அரசு]] வெளியிட்டுள்ள [[தமிழ்நாடு சாதிகள் பட்டியல்|தமிழ்நாடு சாதிகள் பட்டியலில்]] மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கின்றனர்.
</ref>
இவர்கள் [[தமிழ்நாடு அரசு]] வெளியிட்டுள்ள [[தமிழ்நாடு சாதிகள் பட்டியல்|தமிழ்நாடு சாதிகள் பட்டியலில்]] மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கின்றனர்.
 
== வரலாற்றுத் தகவல் ==
வரி 13 ⟶ 23:
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
<references/>
 
== வெளி இணைப்பு ==
*[http://socialsubstratum.wordpress.com/category/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D/ ‘நாவிதர்’ பகுப்புக்கான தொகுப்பு]
 
[[பகுப்பு:தமிழரில் சாதிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/நாவிதர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது