மதுமிதா (எழுத்தாளர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''மதுமிதா'''(மஞ்சு ரெங்கநாதன்) [[தென்காசியில்]] பிறந்து, இராஜபாளையத்தில் வாழ்ந்து, சென்னையில் வசிக்கிறார். சுதந்திரப் போராட்ட [[தியாகி காந்தி அரங்கசாமி ராஜாவின்]] பேத்தி. தந்தை ரகுபதிராஜா. தாயார் பாக்கியலட்சுமி. கணவர் ரெங்கனாதராஜா. தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டாலும் தமிழில் எழுதிக் கொண்டிருப்பவர்.<br /><br />
 
எம்.ஏ ஆங்கில இலக்கியம், டிப்ளோமா இன் போர்ட் போலியோ மேனேஜ்மெண்ட் ஆகியவை கற்றவர். ஹிந்தி பிரவீன் உத்தரார்த் வரையும் சம்ஸ்கிருதத்தில் பட்டப் படிப்பும் படித்துள்ளார்.<br /><br />
வரிசை 25:
 
 
 
== வெளி இணைப்புகள் ==
* [http://tamilnenjam.com/04_2006/intro_1.htm மௌனமாய் உன்முன்னே] - அண்ணா கண்ணன்
 
* [http://jeyanthisankar.blogspot.com/2005/11/blog-post_30.html பர்த்ருஹரி சுபாஷிதம்] ஜெயந்தி சங்கர்
* [http://www.thinnai.com/?module=displaystory&story_id=60709202&format=html பர்த்ருஹரி சுபாஷிதம்] தேவமைந்தன்
* [http://www.thinnai.com/?module=displaystory&story_id=60803202&format=html பர்த்ருஹரி சுபாஷிதம்] அண்ணா கண்ணன்
[http://vizhiyan.wordpress.com/2007/08/28/fourth-pillar-review/ நான்காவது தூண்] விழியன்
[http://www.tamiloviam.com/unicode/02280814.asp நான்காவது தூண்] திருமலை கோளுந்து
[http://muthukamalam.com/muthukamalam_puthakaparvai4.htm நான்காவது தூண்] தாமரைச்செல்வி
 
[[பகுப்பு:பெண் தமிழ் எழுத்தாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/மதுமிதா_(எழுத்தாளர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது