சனையா இராணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
சி Fixed typos
வரிசை 15:
'''சனையா இராணி''' 17ம் திகதி செப்டம்பர் மாதம் [[1983]]ஆம் ஆண்டு மும்பை மகாராட்டிரத்தில் பிறந்தார். இவர் ஒரு பிரபலமான தொலைக்காட்சி நடிகை ஆவார். இவர் பாலிவுட்டில் (ஃபனா) என்ற படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார். தற்பொழுது விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் [[இது காதலா?]] என்ற தொடரின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிசியமானார். [[இது காதலா?]] இந்த தொடர் [[ஸ்டார் பிளஸ்]] டிவியில் ஒளிபரப்பான [[இது காதலா?|இஸ் பார் கோ கய நாம் டூன்?]] என்ற தொடரின் [[தமிழ்]] மொழி மாற்று தொடர் ஆகும்.
 
தற்பொழுது [[கலர்ஸ் தொலைக்காட்சி]] யில் [[ரங் ரசியா (தொலைக்காட்சி தொடர்)|ரங் ரசியா]] என்ற தொடரில் பார்வதி என்ற வேடத்தில் நடிகின்றார்நடிக்கின்றார்.
 
== தனிப்பட்ட வாழ்க்கை ==
"https://ta.wikipedia.org/wiki/சனையா_இராணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது