புலிகளின் குரல் (வானொலி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: '''புலிகளின் குரல் வானொலி''' ஒடுக்கப்பட்ட தமிழீழ மக்களின் உரிம...
 
No edit summary
வரிசை 1:
'''புலிகளின் குரல் வானொலி''' ஒடுக்கப்பட்ட தமிழீழ மக்களின் உரிமைக் குரலாகவும், எதிரியின் பொய்மைகளுக்கு எதிரான உண்மைக் குரலாகவும் ஓங்கி ஒலிக்க வேண்டும் என்ற முனைப்போடும், விருப்போடும் [[தமிழீழத் தேசியத்தலைவர்]] மதிப்புக்குரிய மேதகு [[வே.பிரபாகரன்]] அவர்களால் 21 [[நவம்பர்]] (21.11.1990) இல் தொடக்கி வைக்கப்பட்டது.<br /><br />
 
தற்போது புலிகளின் குரல் வளர்ந்து புலம் பெயர்ந்த எமது உறவுகளுக்காக இணையத்தளத்தினூடாகவும் இயங்கி வருகிறது.
"https://ta.wikipedia.org/wiki/புலிகளின்_குரல்_(வானொலி)" இலிருந்து மீள்விக்கப்பட்டது