தமிழர் சமையல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி rv spammer
க்ஷ
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 5:
 
== வரலாறு ==
=== முன்னுரை: ===
=== இலக்கியத்தில் உணவு ===
பழந்தமிழ் இலக்கியத்தில் உணவு சமைக்கும் முறைகளைக் கூறும் நூல் ''மடை நூல்'' என அழைக்கப்படுகிறது. அதனைப் பற்றிய செய்திகள் [[சிறுபாணாற்றுப்படை]], [[மணிமேகலை]], [[பெருங்கதை]] முதலிய நூல்களில் கூறப்படுகின்றன. காலத்திற்கும், நிலத்துக்கும் ஏற்ற உணவுகளை அந்நூல்களில் அறிந்துகொள்ளலாம். [[சீவக சிந்தாமணி]]யில் முத்தியிலம்பகத்தில் ''இருது நுகர்வு'' என்னும் பகுதியில் சில பெரும்பொழுதிற்குரிய<ref>பெரும்பொழுது எனப்படுபவை: கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் ஆகியன.</ref> உணவு வகைகள் கூறப்பட்டுள்ளன<ref>பக் 84, [[உ. வே. சாமிநாதையர்|சாமிநாதையர், உ. வே.]], [[1991]], ''நல்லுரைக்கோவை 2ம் பாகம்'', 6 ஆம் பதிப்பு, [[சென்னை]]</ref>.
 
"https://ta.wikipedia.org/wiki/தமிழர்_சமையல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது