சம்மு காசுமீர் மாநிலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Replacing Jammu-Kashmir-flag.svg with File:Jammu_and_Kashmir_Flag_(1952-2019).svg (by CommonsDelinker because: File renamed: Criterion 3 (obvious error) · Government of India has revoked Arti
வரிசை 199:
 
=== தொடருந்து ===
{{முதன்மை|ஜம்மு-பாரமுல்லா இருப்புப் பாதை|பீர் பாஞ்சால் சுரங்க இருப்புப்பாதை}}
[[ஜம்மு]] நகரத்தை [[பாரமுல்லா]]வை, [[கற்றா]]-[[உதம்பூர்]]-[[பனிஹால்]]-[[காசிகுண்ட்]]-[[அனந்தநாக்]] மற்றும் [[ஸ்ரீநகர்]] வழியாக இணைக்கும் [[ஜம்மு-பாரமுல்லா இருப்புப் பாதை]] அமைக்கும் பணியில் முடிவடையும் தருவாயில் உள்ளது. தற்போது [[ஜம்மு]] - [[கற்றா|வைஷ்ணதேவி கோயில்]] மற்றும் [[பனிஹால்]] - [[பாரமுல்லா]] இடையே [[தொடருந்து]]கள் இயக்கப்படுகிறது.
[[ஜம்மு தாவி தொடருந்து நிலையம்]] நாட்டின் அனைத்து நகரங்களுடன் இணைக்கும் இருப்புப் பாதை போட்டப்பட்டுள்ளது.<ref>http://indiarailinfo.com/departures/jammu-tawi-jat/81</ref>[[பனிஹால்]] - [[ஸ்ரீநகர்]] நகரங்களை, [[காசிகுண்ட்]], [[அனந்தநாக்]] வழியாக இணைக்கும் [[பீர் பாஞ்சால் சுரங்க இருப்புப்பாதை]] உள்ளது.
 
==இதனையும் காண்க==
"https://ta.wikipedia.org/wiki/சம்மு_காசுமீர்_மாநிலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது