"சிறிநகர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

85 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 மாதங்களுக்கு முன்
===இருப்புப் பாதை===
{{முதன்மை|ஜம்மு-பாரமுல்லா இருப்புப் பாதை}}
[[ஜம்மு-பாரமுல்லா இருப்புப் பாதை]], ஸ்ரீநகருடன், [[பாரமுல்லா]], [[அனந்தநாக்]], [[பனிஹால்]], [[காசிகுண்ட்]], [[அனந்தநாக்]], [[ஜம்மு]] நகரங்களை இணைக்கிறது. [[ஸ்ரீநகர் வானூர்தி நிலையம்]] [[புதுதில்லி]], [[லே]] போன்ற நாட்டின் முக்கிய நகரங்களுடன் இணைக்கிறது.
 
===வானூர்தி நிலையம்===
[[ஸ்ரீநகர் வானூர்தி நிலையம்]] [[புதுதில்லி]], [[லே]], [[சிம்லா]], [[சண்டிகர்]] போன்ற முக்கிய நகரங்களுடன் இணைக்கிறது.
 
===சாலைகள்===
[[ஜம்மு]] - [[லே]] தேசிய நெடுஞ்சாலை ஸ்ரீநகருடன் இணைக்கிறது.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2790099" இருந்து மீள்விக்கப்பட்டது