குறவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 40:
== உறவுமுறைகள் ==
மலைகளில் வாழ்ந்த இந்த குறவர்கள் குல தெய்வமாக முருகனை வணங்கி இருக்கிறார்கள். இந்த முருகனை வழிபடும் பொழுது முருகன் சிலையினை ஒருவர் குளிப்பாட்டி வைத்துள்ளார்.இன்னொருவர் அந்த சிலைக்கு அலங்காரம் செய்துள்ளார், மற்றொருவர் பூசை செய்யும் பொழுது மணி அடித்துள்ளார்,
மற்றொருவர் முருகனுக்கு காவடி எடுத்துள்ளார். இது வருடா வருடம் மலைகளில் வழிபாடு செய்துள்ளனர். இந்த பூசையின் அடிப்படையில் தான் இவர்கள் தங்களுக்குள் உறவு முறைகளை பிரித்திருக்கிறார்கள். அதாவது ; முருகனை குளிப்பாட்டியவர் முருகனின் மேலைத்தொட்டு குளிப்பாட்டியவர் " மேலுத்தன்மேலுத்தர் " என்றும்,(முருகனுக்கு அலங்காரம் செய்தவர்)சந்தனம் பூசியவர் "சாத்தப்பாடியர் " என்றும்,
" சாத்தப்பாடி " என்றும்,முருகனுக்கு பூசை செய்யும் பொழுது மணி அடித்தவர் " மாணிப்பாடிமாணிப்பாடியர் ' என்றும் முருகனுக்கு காவடி எடுத்தவர் " காவடியர் " என்றும் தங்களுக்குள் 4 குலங்களாக பிரித்து,முருனை குளிப்பாட்டும் போதும், சந்தனம் தடவும் போதும், முருகனின் உடம்பை தொடுவதால் அதன்படி மேலுத்தன்மேலுத்தர்,மணிப்பாடிசாத்தப்பாடியார் ஆகிய இரு பிரிவினரும் அண்ணன் தம்பிகளாகவும்,சாத்தப்பாடி மணியடித்தும் ,காவடி தூக்கி திருவிழாவை முடித்துக் கொடுப்பதால்
மாணிப்பாடியர்,காவடியர் ஆகிய இரு பிரிவினரும் அண்ணன் தம்பிகளாகவும் பிரித்து கொண்டார்கள்.அண்ணன் தம்பிகளாக பிரித்து கொண்ட குலத்தினர் மற்ற குலத்தினரை மாமன், மைத்துனராக உறவு வைத்து கொண்டார்கள்.சமூகத்தில் குறவர் என்ற சமுதாயத்தினரும்,நரிக்குறவர் சமுதாயத்தினரும் ஒன்று தான் என்று தவறாக நினைத்து கொண்டு இருக்கிறார்கள்.இது முற்றிலும் தவறு. குறவர்கள் வேறு.நரிகுறவர்கள் வேறு.
 
== நகர வாழ்க்கை ==
"https://ta.wikipedia.org/wiki/குறவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது