காதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சிNo edit summary
வரிசை 1:
[[File:Chemical basis of love.png|thumb|right|210px|காதலின் வேதியியல் அடிப்படை]]
'''காதல்''' என்பது உயிரினங்களுக்கிடையே ஏற்படும் [[பாலியல் ஈர்ப்பு]], [[அன்பு]], அக்கறை [[உணர்வு]], சேர்ந்து வாழவேண்டும் என்பவனவற்றை உடைய ஓர் [[ஆசை]] ஆகும்.<ref name="பிபிசி">{{cite web | url=http://www.bbc.co.uk/tamil/global/2015/02/150213_valentinesday | title=காதல் நோயின் அறிகுறிகள் என்ன ? | accessdate=மார்ச் 30, 2015}}</ref> பொருட்கள், இயற்கை, தொழில், கலை, கருத்தியல்கள் என பலவற்றை நோக்கியும் காதல் ஏற்படும் என்று கூறப்பட்டாலும், அவற்றின் பொருள் வேறுபட்டது.
 
'''காதல்''' (''Love'') என்பது உயிரினங்களுக்கிடையே ஏற்படும் [[பாலியல் ஈர்ப்பு]], [[அன்பு]], அக்கறை [[உணர்வு]], சேர்ந்து வாழவேண்டும் என்பவனவற்றை உடைய ஓர் [[ஆசை]] ஆகும்.<ref name="பிபிசி">{{cite web | url=http://www.bbc.co.uk/tamil/global/2015/02/150213_valentinesday | title=காதல் நோயின் அறிகுறிகள் என்ன ? | accessdate=மார்ச் 30, 2015}}</ref> பொருட்கள், இயற்கை, தொழில், கலை, கருத்தியல்கள் என பலவற்றை நோக்கியும் காதல் ஏற்படும் என்று கூறப்பட்டாலும், அவற்றின் பொருள் வேறுபட்டது.
==தமிழ், தமிழர் வாழ்வில் காதல்==
 
தமிழ் இலக்கியங்களான [[நற்றிணை]], [[குறுந்தொகை]], [[ஐங்குறுநுாறு]], [[கலித்தொகை]], [[குறிஞ்சிப்பாட்டு]], [[முல்லைப்பாட்டு]], [[பட்டினப்பாலை]], [[திருக்குறள்]], [[அகநானூறு]], [[குறுந்தொகை]] போன்ற நூல்களிலும், காதல் விரிவாக அலசப்பட்டுள்ளது. இவைகளில் காதல் என்ற சொல் '''அகம்''' என்ற சொல்லில் கையாளப்பட்டுள்ளது.{{cn}} தொல்காப்பியத்தில் தலைவன், தலைவி தொடர்பான இலக்கணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான [[:பகுப்பு:காதற் திரைப்படங்கள்|திரைப்படங்கள் காதலை அடிப்படையாகக் கொண்டு]] வெளிவந்துள்ளன.
== தமிழ், தமிழர் வாழ்வில் காதல் ==
தமிழ் இலக்கியங்களான [[நற்றிணை]], [[குறுந்தொகை]], [[ஐங்குறுநுாறு]], [[கலித்தொகை]], [[குறிஞ்சிப்பாட்டு]], [[முல்லைப்பாட்டு]], [[பட்டினப்பாலை]], [[திருக்குறள்]], [[அகநானூறு]], [[குறுந்தொகை]] போன்ற நூல்களிலும், காதல்காதலைப் பற்றி விரிவாக அலசப்பட்டுள்ளதுகூறப்பட்டுள்ளது. இவைகளில் காதல் என்ற சொல் '''அகம்''' என்ற சொல்லில் கையாளப்பட்டுள்ளது.{{cn}} [[தொல்காப்பியம்|தொல்காப்பியத்தில்]] தலைவன், தலைவி தொடர்பான இலக்கணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான [[:பகுப்பு:காதற் திரைப்படங்கள்|திரைப்படங்கள் காதலை அடிப்படையாகக் கொண்டு]] வெளிவந்துள்ளன.
 
== ஒருதலைக்காதல் ==
[[கைக்கிளை]] என்னும் ஒருதலைக்காதல் என்பது தலைவன்/தலைவி, ஒருவர் மட்டுமே ஆசைப்படுவதாகும்.
 
== காதல் தோல்வி ==
காதல் தோல்வி காரணமாக சிலர் [[தற்கொலை]] செய்வதும் அண்மைக்காலமாக அதிக அளவில் நடந்துவருகிறது.<ref>{{cite web | url=http://tamil.oneindia.com/news/tamilnadu/nagarkovil-girl-got-suicide-lover-222847.html | title=காதலித்து ஏமாற்றிய மாணவர் - தற்கொலை செய்த மாணவி | accessdate=மார்ச் 30, 2015}}</ref>
 
== சாதிக் கலவரங்கள் ==
வேறு சாதி/மதம் சார்ந்தவரைக் காதலிப்பதால் இது சாதிக் கலவரமாகவும்,<ref>{{cite web | url=http://tamil.oneindia.com/news/india/youth-paraded-naked-affair-with-girl-from-different-caste-maharashtra-ahmednagar-222680.html | title=வேறு சாதிப் பெண்ணை காதலித்த 17 வயது சிறுவனை நிர்வாணமாக்கி ஊர்வலம் | accessdate=மார்ச் 30, 2015}}</ref><ref>{{cite web | url=http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=117112 | title=தர்மபுரியில் கலவர தினம் : 3 கிராமங்களில் மக்கள் கருப்பு கொடியேற்றம | accessdate=மார்ச் 30, 2015}}</ref><ref>{{cite web | url=http://tamil.oneindia.com/news/tamilnadu/section-144-implemented-dharmapuri-213441.html | title=இளவரசனின் நத்தம் காலனி கிராமத்தில் மாரியம்மன் திருவிழா... தர்மபுரியில் 144 தடை | accessdate=மார்ச் 30, 2015}}</ref>, மதக் கலவரமாகவும் உருவாகின்றது.<ref name="மகன் காதலுக்கு உதவிய பெற்றோர் – ஊரை விட்டு ஒதுக்கி வைத்த கிராம மக்கள்">{{cite web|url=http://tamil.oneindia.com/news/india/parents-ostracize-from-native-due-the-help-love-223575.html|title=parents-ostracize-from-native-due-the-help-lov|last=|first=|date=|website=|archive-url=|archive-date=|dead-url=|accessdate=மார்ச் 30, 2015}}</ref>
 
== இவற்றையும் பார்க்க ==
* [[காதல் திருமணம்]]
* [[காதலர் தினம்]]
வரி 20 ⟶ 21:
* [[கலப்பு திருமணம்]]
 
== மேற்கோள்கள் ==
== குறிப்புகளும் மேற்கோள்களும் ==
{{Reflist}}
 
"https://ta.wikipedia.org/wiki/காதல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது