சிசே மரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category இந்தியத் தாவரங்கள்
தாங்கவொண்ணா என்று இருந்ததை தாங்கக்கூடிய என்று மாற்றினேன். This wood is termite resistant but was wrongly mentioned in Tamil as "it can't".
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 14:
|}}
 
'''நூக்கம்''',<ref>[http://indiabiodiversity.org/species/show/264596]</ref> ''சிசே'' அல்லது ''தால்பெர்சியா சிசூ'' (''Dalbergia sissoo'') என்ற அறிவியல் பெயர் கொண்ட இது ஒருவகை பசுமையான ஈட்டிமரவகையாகும். இது பொதுவாக ''வட இந்திய ரோசுவுட்'' எனவும் ''சீஷம்'' எனவும் ''டாலி'' அல்லது ''தால் மரம்'' எனவும் ''இருகுடுசாவா'' எனவும் அழைக்கப்படுகின்றது. இது [[இந்தியத் துணைக்கண்டம்|இந்தியத் துணைக் கண்டத்திலும்]] தெற்கு ஈரானிலும் காணப்படுகின்றது. [[பாரசீக மொழி|பாரசீகத்தில்]] '''ஜாகு''' எனப்படுகின்றது. இது [[பஞ்சாப் (இந்தியா)|பஞ்சாப் மாநிலத்தின்]] மாநில மரம் ஆகும். பாக்கித்தானிய பஞ்சாபிலும் மாகாண மரமாக உள்ளது. இது முதன்மையாக ஆற்றங்கரைகளில் {{convert|900|m}} குறைந்த தரைமட்டம் உள்ள இடங்களில் வளர்கின்றது. இருப்பினும் {{convert|1300|m|abbr=on}} உயரங்களிலும் இதனைக் காணலாம். இந்த மரம் வளரும் இடங்களின் வெப்பநிலை சராசரியாக {{convert|10|-|40|C|F}} ஆகவும் மிகக் குறைந்தளவு வெப்பநிலை உறைநிலைக்குக் கீழே கிட்டத்தட்ட {{convert|50|C|F}}க்கும் உள்ளது. ஆண்டுக்கு {{convert|2000|mm}} வரையிலான மழையையும் 3-4 மாத வறட்சியையும் தாங்கவல்லது. மண்வளம் மணல், கற்களிலிருந்து ஆற்றங்கரை [[வண்டல் மண்]] வரையிலும் வளர்கின்றது. உப்புநீர் மண்ணிலும் இது விளையும். [[கறையான்]] தாக்குதலைத் தாங்கவொண்ணாததாங்கக்கூடிய மரம் இதுவாகும்.
 
==படத்தொகுப்பு==
"https://ta.wikipedia.org/wiki/சிசே_மரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது