இராமநாதபுரம் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சிNo edit summary
வரிசை 75:
| footnotes =
}}
'''இராமநாதபுரம் மாவட்டம்''' (''Ramanathapuram district'') [[இந்தியா|இந்திய]] மாநிலமான [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] 3337 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் தலைநகரம் [[இராமநாதபுரம்]] ஆகும். இது தென் தமிழகத்தில் அமைந்துள்ள ஒரு கடற்கரை மாவட்டம் ஆகும். 4,123 சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள மாவட்டத்தின் கிழக்கே [[பாக் நீரிணை]]யும், வடக்கில் [[சிவகங்கை மாவட்டமும்]], வடகிழக்கில் [[புதுக்கோட்டை மாவட்டம்|புதுக்கோட்டை மாவட்டமும்]], தெற்கில் [[மன்னார் வளைகுடா|மன்னார் வளைகுடாவும்]], மேற்கில் [[மதுரை மாவட்டம்|மதுரை மாவட்டமும்]] தென்மேற்கில் [[தூத்துக்குடி மாவட்டமும்]] அமைந்துள்ளன. இந்து மக்களால் புனிதத்தலமாக கருதப்படும் [[ராமேஸ்வரம்]] இந்த மாவட்டத்தில்தான் அமைந்துள்ளது.
 
== மக்கள்தொகை பரம்பல் ==
"https://ta.wikipedia.org/wiki/இராமநாதபுரம்_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது