களுவன்கேணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''களுவன்கேணி''' (kaluvankeni) என்பது [[இலங்கை]]யில் உள்ள ஒரு கிராமமாகும். இந்தக் கிராமமானது இரண்டு கிராமசேவகர் பிரிவினைக் கொண்ட கிராமம்கொண்டது ஆகும். இது [[மட்டக்களப்பு மாவட்டம்|மட்டக்களப்பு மாவட்டத்தில்]] வடக்கே ஏறாவூர் பிரதேச செயலகப் பகுதியில் கல்குடாத்[[கல்குடா தேர்தல் தொகுதியில்தொகுதி]]யில் அமைந்துள்ளது. இது ஒரு முழுமையான தமிழ் கிராமம் ஆகும். இங்கு பிரதானமாக இந்து மற்றும் கிறிஸ்தவ மாதங்கள் உள்ளன. இந்துக்களே பெரும்பான்மை. உயர்தரத்துடன் கூடிய பாடசாலையாக மட்/ ககு/ களுவன்கேணி விவேகானந்தா வித்தியாலயம் காணப்படுகின்றது. மற்றும் ஐந்தன் தரத்துடன் இரண்டு பாடசாலைகள் உள்ளன.
 
[[பகுப்பு:மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஊர்களும், நகரங்களும்]]
"https://ta.wikipedia.org/wiki/களுவன்கேணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது