பொன். இராதாகிருஷ்ணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
→‎அரசியல் வாழ்க்கை: தட்டுப்பிழைத்திருத்தம், சேர்க்கப்பட்ட இணைப்புகள்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 47:
 
==அரசியல் வாழ்க்கை==
[[ஒன்பதாவது மக்களவை]]க்கு 1999ல் [[நாகர்கோவில் மக்களவைத் தொகுதி|நாகர்கோவில் மக்களவைத் தொகுதியிலிருந்து]] வெற்றி பெற்றார். 2004–ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், நாகர்கோவில் தொகுதியில் பாரதிய சனதா கட்சி சார்பில் (அ.தி.மு.க. கூட்டணி) போட்டியிட்டு தோல்வியடைந்தார். 2009–ம் ஆண்டு தேர்தலில், திருத்தி அமைக்கப்பட்ட கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு 2–ம் இடத்தை பிடித்தார். 2014ல் நடந்த [[பதினாறாவது மக்களவை|தேர்தலில்]] [[கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி|கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியிலிருந்து]] [[பாரதிய ஜனதா கட்சி]] வேட்பாளராகப் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.2019 மக்களவை தேர்தலில் [[கன்னியாகுமரி மக்களவை தொகுதியில]] போட்டிட்டு தோல்வி அடைந்தார்.
 
=== இணை அமைச்சர் ===
வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையில் 30–9–2000 முதல் 30–1–2003 வரை இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை இணை அமைச்சராக இருந்தார். தொடர்ந்து, 30–1–2003 முதல் 7–9–2003 வரை நகர்ப்புற மேம்பாடு மற்றும் வறுமை ஒழிப்புத் துறை இணை மந்திரியாக பதவி வகித்தார். பின்னர், 8–9–2003 முதல் 2004–ம் ஆண்டு மாதம் வரை தரைவழிப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை இணை அமைச்சராக இருந்தார்.<ref>{{cite web | url=http://www.dailythanthi.com/2014-05-26--Narendra-Modi%2527s-Cabinet-pon-radhakrishnan-nirmala-seetharaman | title=புதிய மந்திரிசபையில் இடம் பெற்றுள்ள தமிழகத்தை சேர்ந்த மத்திய மந்திரிகளின் வாழ்க்கை குறிப்பு விவரம் | publisher=தினத்தந்தி | accessdate=27 மே 2014}}</ref>
 
[[நரேந்திர மோதி]] அமைச்சரவையில் கனரக தொழில் மற்றும் பொதுத்துறை தொழிற்துறை<ref>http://www.thehindu.com/news/national/list-of-council-of-ministers-in-modi-cabinet/article6052078.ece</ref> இணை அமைச்சராக பணியாற்றினார். தற்போது மத்திய நிதி மற்றும் சாலை மற்றும் கப்பல் போக்குவரத்துத்துறை இணையமைச்சராக பணியாற்றிவருகிறார்பணியாற்றினார்.<ref>{{cite web | url=http://indiatoday.intoday.in/story/narendra-modi-swearing-in-full-cabinet-bjp/1/363628.html | title=Modi swearing-in: 45 ministers in Modi's government
| publisher=IndiaToday | accessdate=26 மே 2014}}</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/பொன்._இராதாகிருஷ்ணன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது