பொன். இராதாகிருஷ்ணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Update ...
சிNo edit summary
வரிசை 40:
| birth_date = {{birth date and age|1952|3|1}}
| birth_place = [[நாகர்கோவில்]], [[திருவாங்கூர்-கொச்சி]], [[இந்தியா]]<br /> (தற்போது [[தமிழ்நாடு]], [[இந்தியா]])
| parents = பொன்னையா ஐயப்பன், <br /> தங்ககனி
| alma_mater = [[டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி, சென்னை]]
| residence = [[நாகர்கோவில்]], [[கன்னியாகுமரி]], [[தமிழ்நாடு]], [[இந்தியா]]
வரிசை 48:
| website =
}}
'''பொன். இராதாகிருஷ்ணன்''' (''Pon Radhakrishnan'', பிறப்பு: மார்ச் 1, 1952) என்பவர் ஒரு [[தமிழ்நாடு|தமிழக]] [[அரசியல்வாதி]]யும், முன்னாள் [[நாடாளுமன்ற உறுப்பினர்|நாடாளுமன்ற உறுப்பினரும்]] ஆவார்.
'''பொன். இராதாகிருஷ்ணன்''' ({{lang-en|Pon Radhakrishnan}}) பிறப்பு:மார்ச் 1, 1952), இவர் ஒரு [[தமிழ்நாடு|தமிழக]] [[அரசியல்வாதி]]. [[கன்னியாகுமரி மாவட்டம்]] அளந்தங்கரை கிராமத்தில் 1952 மார்ச்சு 1ந் தேதி பிறந்த இவரின் தந்தை பொன்னையா ஐயப்பன் தாய் தங்ககனி ஆவார்கள். [[நாகர்கோவில்]] கோட்டாரில் பள்ளிப் படிப்பை முடித்த இவர் கல்லூரி படிப்பை [[விருதுநகர்|விருதுநகரிலும்]], சட்டப் படிப்பை [[சென்னை]] சட்டக்கல்லூரியில் படித்தார். இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை.<ref>{{cite web|url=https://www.india.gov.in/my-government/indian-parliament/pon-radhakrishnan|title= பொன்.இராதா கிருஷ்ணன் ஆளுமைக் குறிப்பு}}</ref>
 
== இளமைக் காலம் ==
==அரசியல் வாழ்க்கை==
'''பொன். இராதாகிருஷ்ணன்''' ({{lang-en|Pon Radhakrishnan}}) பிறப்பு:மார்ச் 1, 1952), இவர் ஒரு [[தமிழ்நாடு|தமிழக]] [[அரசியல்வாதி]]. [[கன்னியாகுமரி மாவட்டம்]] அளந்தங்கரை கிராமத்தில் 1952மார்ச் மார்ச்சு01, 1ந்1952 தேதிஆம் பிறந்த இவரின் தந்தைஆண்டு பொன்னையா ஐயப்பன் தாய்மற்றும் தங்ககனி ஆவார்கள்ஆகியோருக்கு பிறந்தார். [[நாகர்கோவில்]] கோட்டாரில் பள்ளிப் படிப்பை முடித்த இவர் கல்லூரி படிப்பை [[விருதுநகர்|விருதுநகரிலும்]], சட்டப் படிப்பை [[டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி, சென்னை|சென்னை]] சட்டக்கல்லூரியில் படித்தார். இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை.<ref>{{cite web|url=https://www.india.gov.in/my-government/indian-parliament/pon-radhakrishnan|title= பொன்.இராதா கிருஷ்ணன் ஆளுமைக் குறிப்பு}}</ref>
[[ஒன்பதாவது மக்களவை]]க்கு 1999ல் [[நாகர்கோவில் மக்களவைத் தொகுதி|நாகர்கோவில் மக்களவைத் தொகுதியிலிருந்து]] வெற்றி பெற்றார். 2004–ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், நாகர்கோவில் தொகுதியில் பாரதிய சனதா கட்சி சார்பில் (அ.தி.மு.க. கூட்டணி) போட்டியிட்டு தோல்வியடைந்தார். 2009–ம் ஆண்டு தேர்தலில், திருத்தி அமைக்கப்பட்ட கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு 2–ம் இடத்தை பிடித்தார். 2014ல் நடந்த [[பதினாறாவது மக்களவை|தேர்தலில்]] [[கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி|கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியிலிருந்து]] [[பாரதிய ஜனதா கட்சி]] வேட்பாளராகப் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.2019 மக்களவை தேர்தலில் [[கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி|கன்னியாகுமரி மக்களவை தொகுதியில்]] போட்டிட்டு தோல்வி அடைந்தார்.
 
== அரசியல் வாழ்க்கை ==
[[ஒன்பதாவது மக்களவை]]க்கு 1999ல் [[நாகர்கோவில் மக்களவைத் தொகுதி|நாகர்கோவில் மக்களவைத் தொகுதியிலிருந்து]] வெற்றி பெற்றார். 2004–ம்பின்னர் 2004 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், நாகர்கோவில் தொகுதியில் பாரதிய சனதா கட்சி சார்பில் (அ.தி.மு.க. கூட்டணி) போட்டியிட்டு தோல்வியடைந்தார். 2009–ம்2009 ஆம் ஆண்டு தேர்தலில், திருத்தி அமைக்கப்பட்ட கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு 2–ம்தோல்வியடைந்தார். இடத்தைபின்னர் பிடித்தார்.2014 2014ல்ஆம் ஆண்டு நடந்த [[பதினாறாவது மக்களவை|தேர்தலில்]], [[கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி|கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியிலிருந்து]], [[பாரதிய ஜனதா கட்சி]] வேட்பாளராகப் போட்டியிட்டுத்போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 2019 ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில், [[கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி|கன்னியாகுமரி மக்களவை தொகுதியில்]] போட்டிட்டு தோல்வி அடைந்தார்.
 
=== இணை அமைச்சர் ===
வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையில் 30–9–2000 முதல் 30–1–2003 வரை இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை இணை அமைச்சராக இருந்தார். தொடர்ந்து, 30–1–2003 முதல் 7–9–2003 வரை நகர்ப்புற மேம்பாடு மற்றும் வறுமை ஒழிப்புத் துறை இணை மந்திரியாக பதவி வகித்தார். பின்னர், 8–9–2003 முதல் 2004–ம் ஆண்டு மாதம் வரை தரைவழிப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை இணை அமைச்சராக இருந்தார்.<ref>{{cite web | url=http://www.dailythanthi.com/2014-05-26--Narendra-Modi%2527s-Cabinet-pon-radhakrishnan-nirmala-seetharaman | title=புதிய மந்திரிசபையில் இடம் பெற்றுள்ள தமிழகத்தை சேர்ந்த மத்திய மந்திரிகளின் வாழ்க்கை குறிப்பு விவரம் | publisher=தினத்தந்தி | accessdate=27 மே 2014}}</ref>
 
[[நரேந்திர மோதி]] அமைச்சரவையில் கனரக தொழில் மற்றும் பொதுத்துறை தொழிற்துறை இணை அமைச்சராக பணியாற்றினார்.<ref>{{cite web|url=http://www.thehindu.com/news/national/list-of-council-of-ministers-in-modi-cabinet/article6052078.ece|title=List of Council of ministers in Modi Cabinet}}</ref> இணை அமைச்சராக பணியாற்றினார்.மத்திய நிதி மற்றும் சாலை மற்றும் கப்பல் போக்குவரத்துத்துறை இணையமைச்சராக பணியாற்றினார்.<ref>{{cite web | url=http://indiatoday.intoday.in/story/narendra-modi-swearing-in-full-cabinet-bjp/1/363628.html | title=Modi swearing-in: 45 ministers in Modi's government
| publisher=IndiaToday | accessdate=26 மே 2014}}</ref>
 
=== கட்சிப்பணி ===
2006–ம்2006 ஆம் ஆண்டு முதல் 2009–ம்2009 ஆம் ஆண்டு வரை தமிழக பாசகவின் துணை தலைவராகவும், 2003–ம்2003 ஆம் ஆண்டு முதல் 2006–ம்2006 ஆம் ஆண்டு வரை மாநில பொதுச் செயலாளராகவும் பதவி வகித்தார். 2009–ம்2009 ஆம் ஆண்டு முதல் 2014 ஆகஸ்ட் 16 வரை தமிழக பாசகவின் தலைவராக இருந்துள்ளார்இருந்தார்.<ref name="தினத்தந்தி">{{cite web | url=http://www.dailythanthi.com/News/State/2014/08/16150202/tamilisai-soundarajan-appointed-as-tamil-nadu-bjp.vpf | title=தமிழக பாஜகவின் புதிய தலைவராக தமிழசை சவுந்திரராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். | accessdate=16 ஆகத்து 2014}}</ref>
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
== வெளியிணைப்புகள் ==
* [http://www.dinamani.com/india/2014/05/28/தமிழகத்தில்-புதிய-தொழிற்சா/article2249281.ece தமிழகத்தில் புதிய தொழிற்சாலைகள்: முதல்வருடன் விரைவில் ஆலோசனை: மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தகவல்]
 
"https://ta.wikipedia.org/wiki/பொன்._இராதாகிருஷ்ணன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது