கரூர் கல்யாணபசுபதீசுவரர் கோயில் (தொகு)
12:15, 22 ஆகத்து 2019 இல் நிலவும் திருத்தம்
, 2 ஆண்டுகளுக்கு முன்தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary |
No edit summary |
||
== சன்னதிகள் ==
[[File:Karur Pasupateeswarar temple.jpg|thumb|left|700px|<div class="center" style="width:auto; margin-left:auto; margin-right:auto;">கரூர் பசுபதீசுவரர் ஆலயம்</div>]]
வெளிபிரகாரத்தின் தென் கிழக்கு மூலையில் அரசு மற்றும் வேம்புடன் கூடிய விநாயகா் சன்னிதியும் கன்னி மூலையி்ல் ஒரு விநாயகா் சன்னிதியும் கருவூரார் சன்னதியும் மேற்கு புறத்தி்ல் 1977ல் கட்டப்பட்ட பசுபதி விநாயகா் சன்னிதியும் வடமேற்கு மூலையில் ராகுகோது சன்னிதியும் அமைந்துள்ளன.
உட்பிரகாரத்தின் கொபுற நுழைவாயில் மிக பிரமாண்டமாக காட்சியளிக்கிறது. உள்ளே சென்றவுடன் வடகிழக்கு மூலையில் சந்திரன் சன்னிதியும் தென்கிழக்கு மூலையில் சூரியன் சன்னிதியும் தெற்கு புறமாக 63 நாயன்மாா்களின் சன்னிதியும் கன்னிமூலையி்ல் கன்னிமூல கணபதியும் அதன் அருகில் உற்சவா் சன்னிதியும் தென்மேற்கு மூலைக்கருகில் கஜலட்சுமி சன்னிதியும் அதனை அடுத்து சுப்ரமணியா் சன்னிதியும் தென்மேற்கு மூலையில்..... வடக்கு புறத்தில் பஞ்சலிங்க சன்னிதியும் அதனை தொடா்ந்து காலபைரவா் சன்னிதியும் அமைக்கப்பட்டுள்ளது.
மூலவர் பசுபதீசுவரர் சுயம்பு லிங்கமாக உள்ளார். இந்த லிங்கத்தின் ஆவுடையார் சதுரமாக உள்ளது. மாசி மாதத்தின் ஐந்து நாட்கள் மூலவரின் மீது சூரிய ஒளி படுகிறது. மூலவரின் இடதுபக்கத்தில் அலங்காரவல்லி , சௌந்தரநாயகி சன்னதிகள் உள்ளன.
மூலவரின் நேராக அமைந்துள்ள நந்திக்கு அருகேயுள்ள தூண்களில் புகழ்ச்சோழர் சிவபக்தரின் தலையோடு உள்ள சிலையும், முசுகுந்த சக்கரவர்த்தியின் சிலையும் உள்ளன.
புகழ்ச்சோழர் மண்டபம்
== அமைவிடம் ==
|