கரூர் கல்யாணபசுபதீசுவரர் கோயில் (தொகு)
12:19, 22 ஆகத்து 2019 இல் நிலவும் திருத்தம்
, 2 ஆண்டுகளுக்கு முன்→சன்னதிகள்: வெளிபிரகாரத்தின் தென் கிழக்கு மூலையில் அரசு மற்றும் வேம்புடன் கூடிய விநாயகா் சன்னிதியும் கன்னி மூலையி்ல் ஒரு விநாயகா் சன்னிதியும் கருவூரார் சன்னதியும் மேற்கு புறத்தி்ல் 1977ல் கட்டப்பட்ட பசுபதி விநாயகா் சன்னிதியும் வடமேற்கு மூலையில் ராகுகோது சன்னிதியும் அமைந்துள்ளன. உட்பிரகாரத்தின் கொபுற நுழைவாயில் மிக பிரமாண்டமாக காட்சியளிக்கிறது. உள்ளே சென்றவுடன் வடகிழக்கு மூலையில் சந்திரன் சன்னிதியும் தென்கிழக்கு மூலையில் சூரியன் சன்னிதியும் தெற்கு புறமாக 63 நாயன்மாா்களின் சன்னிதியும் கன்னிம
No edit summary |
(→சன்னதிகள்: வெளிபிரகாரத்தின் தென் கிழக்கு மூலையில் அரசு மற்றும் வேம்புடன் கூடிய விநாயகா் சன்னிதியும் கன்னி மூலையி்ல் ஒரு விநாயகா் சன்னிதியும் கருவூரார் சன்னதியும் மேற்கு புறத்தி்ல் 1977ல் கட்டப்பட்ட பசுபதி விநாயகா் சன்னிதியும் வடமேற்கு மூலையில் ராகுகோது சன்னிதியும் அமைந்துள்ளன. உட்பிரகாரத்தின் கொபுற நுழைவாயில் மிக பிரமாண்டமாக காட்சியளிக்கிறது. உள்ளே சென்றவுடன் வடகிழக்கு மூலையில் சந்திரன் சன்னிதியும் தென்கிழக்கு மூலையில் சூரியன் சன்னிதியும் தெற்கு புறமாக 63 நாயன்மாா்களின் சன்னிதியும் கன்னிம) |
||
[[File:Karur Pasupateeswarar temple.jpg|thumb|left|700px|<div class="center" style="width:auto; margin-left:auto; margin-right:auto;">கரூர் பசுபதீசுவரர் ஆலயம்</div>]]
[[வெளிபிரகாரத்தின்]] தென் கிழக்கு மூலையில் அரசு மற்றும் வேம்புடன் கூடிய விநாயகா் சன்னிதியும் கன்னி மூலையி்ல் ஒரு விநாயகா் சன்னிதியும் கருவூரார் சன்னதியும் மேற்கு புறத்தி்ல் 1977ல் கட்டப்பட்ட பசுபதி விநாயகா் சன்னிதியும் வடமேற்கு மூலையில் ராகுகோது சன்னிதியும் அமைந்துள்ளன.
உட்பிரகாரத்தின் கொபுற நுழைவாயில் மிக பிரமாண்டமாக காட்சியளிக்கிறது. உள்ளே சென்றவுடன் வடகிழக்கு மூலையில் சந்திரன் சன்னிதியும் தென்கிழக்கு மூலையில் சூரியன் சன்னிதியும் தெற்கு புறமாக 63 நாயன்மாா்களின் சன்னிதியும் கன்னிமூலையி்ல் கன்னிமூல கணபதியும் அதன் அருகில் உற்சவா் சன்னிதியும் தென்மேற்கு மூலைக்கருகில் கஜலட்சுமி சன்னிதியும் அதனை அடுத்து சுப்ரமணியா் சன்னிதியும் தென்மேற்கு மூலையில்..... வடக்கு புறத்தில் பஞ்சலிங்க சன்னிதியும் அதனை தொடா்ந்து காலபைரவா் சன்னிதியும் அமைக்கப்பட்டுள்ளது.
|