குறவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1:
{{refimprove|date=சூலை 2018}}
 
'''குறவர்''' (''Koravar'') என்பவர் பண்டைகால தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்த [[பழங்குடிகள்|பழங்குடியினர்]] ஆவர். குறவர்களை ''வேடர்'' எனவும் " ''வேடுவர் "'' எனவும் மறுபெயர் கொண்டு அழைப்பர். இவர்களிலிருந்து வேறுபட்டவர்கள் [[நரிக்குறவர்]] சமுதாயத்தினர் ஆவர். இவர்கள் நானிலங்களில் [[குறிஞ்சி நிலம்]] எனப்படும் மலையும் மலை சார்ந்த பகுதிகளில் வாழ்ந்தவர்கள். இக்குறிஞ்சி கோடையின் கொடுமையால் [[பாலை நிலம்|பாலை]] எனும் வடிவம் கொள்ளும்.<ref>சிலப்பதிகாரம் (11:62-67)</ref> அவ்வேனிற் காலத்தில் வாழும் வகையற்று போகும் குறவர்கள் பாலை நிலத்து மறவர்கள் ஆகிவிடுவர். வளமார் காலத்தில் வேட்டையாடி வாழும் குறவர்கள் வறுமை காலத்தில் ஆறலைத்தும் ஆனிரை கவர்ந்தும் வாழ தலைப்பட்டனர்.<ref>பண்டைத் தமிழர் போர் நெறி - புலவர் கா.கோவிந்தன் பக்கம்: 94-95</ref> இவர்கள் சமூகத்தைச் சேர்ந்த [[வள்ளி (தெய்வம்)|வள்ளியைக்]] கடவுளான [[முருகன்]] மணந்து கொண்டதாக தமிழ்ச்சங்கப் பாடல்கள் கூறுகின்றன.
 
== பிற பெயர்கள் ==
இவர்களுக்கு மலைக் குறவன், குறவன், தலையாரி, காவல்கார குறவர், உப்புக் குறவர், தப்பைக் குறவர், கந்தர்வக்கோட்டை குறவர், ஈஞ்சிக் குறவர், களிஞ்சி தப்பைக் குறவர், காள குறவர், மோண்டா குறவர், கொரவர், கருவேப்பில்லை குறவர், தோகைமலை குறவர், மேல்நாடு குறவர், கீழ்நாடு குறவர், காதுகுத்தி குறவர், பச்சகுத்தி குறவர், வேடர் மற்றும் வேடுவர் என பிறபெயர்களும் உள்ளன.<ref>{{cite web|url=https://keetru.com/index.php/2015-03-26-07-29-50/puthiya-munnodi-may2016/31464-2016-09-15-11-46-57|title=நவீன காலத்தில் குறவர் பழங்குடியினர் நிலை}} </ref>
 
== பழக்க வழக்கங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/குறவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது