அருண் ஜெட்லி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 3:
| image = Arun Jaitley, Minister.jpg
| image_size =
| birth_date = {{birth date and age|df=yes|1952|12|28}}
| birth_place = புது தில்லி
| death_date = {{death date and age|2019|8|24|1952|12|28}}
| death_place = [[தில்லி]], AIIMS Hospital [[இந்தியா]]
| residence = புது தில்லி
|office = [[இந்தியாவின் நிதியமைச்சர்|நிதித்துறை அமைச்சர்]]
வரி 54 ⟶ 56:
}}
 
'''அருண் ஜெட்லி ''' (''Arun Jaitley'', பிறப்பு28 திசம்பர் 28, 1952 – 24 ஆகத்து 2019) [[இந்தியா|இந்திய]] [[பதினாறாவது மக்களவை]]யின் [[இந்தியக் குடியரசின் அமைச்சரவை|அமைச்சரவையில்]] [[இந்தியாவின் நிதியமைச்சர்|நிதியமைச்சராகவும்]] [[பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சகம்|பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சராகவும்]] பொறுப்பில் இருந்தவன் ஆவார். தவிர [[பாதுகாப்புத் துறை அமைச்சர் (இந்தியா)|பாதுகாப்பு அமைச்சராகக்]] கூடுதல் பொறுப்பிலும் இருந்துள்ளார். இவர் [[பாரதிய ஜனதா கட்சி]]யைச் சேர்ந்த [[அரசியல்வாதி]]யும் [[இந்திய உச்ச நீதிமன்றம்|இந்திய உச்ச நீதிமன்றத்தில்]] பணியாற்றும் மூத்த [[வழக்கறிஞர்|வழக்கறிஞரும்]] ஆவார். [[பதினைந்தாவது மக்களவை]]யில் [[இந்திய நாடாளுமன்றம்|இந்திய நாடாளுமன்றத்தின்]] [[மாநிலங்களவை]]யில் [[எதிர்கட்சித் தலைவர் (இந்தியா)|எதிர்கட்சித் தலைவராக]] இருந்தார். முன்னதாக 1998-2004 காலகட்டத்தில் [[தேசிய ஜனநாயகக் கூட்டணி (இந்தியா)|தேசிய ஜனநாயகக் கூட்டணியின்]] [[இந்திய அமைச்சரவை|ஆய அமைச்சரவையில்]] பொருளாதார மற்றும் தொழில் அமைச்சராகவும் சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.[[இந்தியப் பொதுத் தேர்தல், 2014|2014 பொதுத் தேர்தலில்]], அமிர்தசரசு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு [[இந்திய தேசிய காங்கிரசு]] வேட்பாளர், படைத்தலைவர் [[அமரிந்தர் சிங்]]கிடம் தோற்றார்.
 
==தனி வாழ்வு==
வரி 73 ⟶ 75:
[[பகுப்பு:1952 பிறப்புகள்]]
[[பகுப்பு:இந்திய எதிர்க்கட்சித் தலைவர்கள்]]
[[பகுப்பு:வாழும்2019 நபர்கள்இறப்புகள்]]
[[பகுப்பு:பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:இந்திய நிதியமைச்சர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/அருண்_ஜெட்லி" இலிருந்து மீள்விக்கப்பட்டது