முக்குலத்தோர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *விரிவாக்கம்*
வரிசை 6:
|religions = [[இந்து]]
}}
'''முக்குலத்தோர்''' (''Mukkulathor'') அல்லது '''தேவர்''' (''Thevar'') எனப்படுவர்கள், [[இந்தியா]]வின், [[தமிழ்நாட்டின்தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]], மத்திய மற்றும் தென் மாவட்டங்களில் வாழுகின்ற இனக்குழுவினர் ஆவார். இவர்கள் [[கள்ளர் (இனக் குழுமம்)|கள்ளர்]], [[அகமுடையார்]] , [[மறவர் (இனக் குழுமம்)|மறவர்]] ஆகிய மூன்று சமூகத்தினரான இவர்களை மூன்று குலத்தவர்களாகக் கொண்டு முக்குலத்தோர் என்றும் பொதுவாக ராஜகுலத்தினர் என்று பொருள்படும் சமசுகிருத சொல் ""தேவர்"" என்று அழைக்கபடுகிறார்கள். தேவர்கள் 1891ல் இந்தியாவின் முதல் சாதிவாரி கணக்கெடுப்பில் தமிழ் போற்குடிகள் என்று ஆங்கிலேயர்கள் வகைபடுத்தினர்.<ref>http://www.jstor.org/stable/2341501?seq=1#page_scan_tab_contents</ref> ஆங்கிலேயர்களை கடுமையாக எதிர்த்து போர் புரிந்து, அவர்களிடம் ஆட்சியை இழந்து தேவர்கள் சிதறி போனார்கள். அதில் சிலர் தமிழகத்திலிருந்து சட்டிசுகர் பகுதிக்கு இடம் பெயர்ந்த முக்குலத்தோர் மக்கள் ஒரு சிறிய சமூகமாய் இன்றளவிலும் வசித்து வருகின்றனர்.{{cn}}
 
== தோற்றம் மற்றும் வளர்ச்சி ==
வரிசை 26:
 
[[பகுப்பு:தமிழரில் சாதிகள்]]
[[பகுப்பு:முக்குலத்தோர்]]
"https://ta.wikipedia.org/wiki/முக்குலத்தோர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது