அருண் ஜெட்லி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 6:
| birth_place = புது தில்லி
| death_date = {{death date and age|2019|8|24|1952|12|28}}
| death_place = [[தில்லி]], AIIMS Hospital [[இந்தியா]]
| residence = புது தில்லி
|office = [[இந்தியாவின் நிதியமைச்சர்|நிதித்துறை அமைச்சர்]]
வரிசை 62:
 
ஜெட்லி மே 24, 1982இல் சங்கீதாவைத் திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ரோகன் என்ற மகனும்<ref name=autogenerated7>{{cite news|url=http://timesofindia.indiatimes.com/delhi-times/knot-for-everybodys-eyes/articleshow/636819.cms |title=Knot for everybody's eyes |work=The Times of India |date=24 April 2004 |accessdate=25 October 2012}}</ref> சோனாலி என்ற மகளும் உள்ளனர்.
 
== மறைவு ==
2018 மே 14 இல் அருண் ஜெட்லி சிறுநீரகக் கோளாறுகளுக்காக [[அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம்|எயிம்சு மருத்துவமனையில்]] [[சிறுநீரகக் கொடை]] சிகிச்சை அளிக்கப்பட்டது.<ref>Smriti Irani Removed From I&B Ministry; Piyush Goyal to Step in for Arun Jaitley in Finance [https://www.news18.com/news/politics/smriti-irani-removed-from-ib-ministry-arun-jaitley-from-finance-ministry-in-major-rejig-before-2019-1748907.html]</ref> இவர் [[நீரிழிவு நோய்|நீரிழிவு நோயாலும்]] அவதிப்பட்டார்.<ref>{{cite web|url=https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/president-visits-aiims-to-enquire-about-jaitleys-health/articleshow/70698493.cms|title=President visits AIIMS to enquire about Jaitley's health|publisher=Economic Times|date=16 August 2019}}</ref> 2019 ஆகத்து 24 மதியம் 12:07 மணிக்கு இவர் எயிம்சு மருத்துவமனையில் தனது 66-வது அகவையில் காலமானார்.<ref>{{Cite web|url=https://www.indiatoday.in/amp/india/story/arun-jaitley-passes-away-at-66-1591089-2019-08-24|title=Arun Jaitley passes away at 66|website=India Today|language=en|access-date=2019-08-24}}</ref><ref>{{cite web | url=https://www.newsnation.in/india-news/arun-jaitley-former-union-minister-and-bjp-stalwart-dies-article-235185.html | title=Arun Jaitley Passes Away due to health reasons | publisher=[[News Nation]] | date=24 Aug 2019 | accessdate=24 Aug 2019}}</ref>
 
== மேற்கோள்கள் ==
{{Reflist|2}}
<references/>
 
==வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/அருண்_ஜெட்லி" இலிருந்து மீள்விக்கப்பட்டது