"அருண் ஜெட்லி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

69 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி
|successor3 = [[நிர்மலா சீத்தாராமன்]]
|office4 = [[எதிர்கட்சித் தலைவர் (இந்தியா)|எதிர்க்கட்சித் தலைவர்]], [[மாநிலங்களவை]]
|term_start4 = 3 ஜூன்சூன் 2009
|term_end4 = 26 மே 2014
|predecessor4 = [[ஜஸ்வந்த் சிங்]]
|office5 = சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர்
|primeminister5= [[அடல் பிகாரி வாச்பாய்]]
|term_start5 = 29 ஜுலைசூலை 2003
|term_end5 = 21 மே 2004
|predecessor5 = [[ஜனா கிருஷ்ணமூர்த்தி]]
|primeminister6 = [[அடல் பிகாரி வாச்பாய்]]
|term_start6 = 7 நவம்பர் 2000
|term_end6 = 1 ஜுலைசூலை 2002
|predecessor6 = [[ராம் ஜெத்மலானி]]
|successor6 = [[ஜனா கிருஷ்ணமூர்த்தி]]
}}
 
'''அருண் ஜெட்லி ''' (''Arun Jaitley'', 28 திசம்பர், 1952 – 24 ஆகத்து 2019) ஓர் [[இந்தியா|இந்திய]] [[அரசியல்வாதி]]யும், [[பதினாறாவது மக்களவை]]யின் [[இந்தியக் குடியரசின் அமைச்சரவை|அமைச்சரவையில்]], [[இந்தியாவின் நிதியமைச்சர்|நிதியமைச்சராகவும்]] , [[பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சகம்|பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சராகவும்]] பொறுப்பில் இருந்தவர் ஆவார். தவிர [[பாதுகாப்புத் துறை அமைச்சர் (இந்தியா)|பாதுகாப்பு அமைச்சராகக்]] கூடுதல் பொறுப்பிலும் இருந்துள்ளார். இவர் [[பாரதிய ஜனதா கட்சி]]யைச் சேர்ந்த [[அரசியல்வாதி]]யும் [[இந்திய உச்ச நீதிமன்றம்|இந்திய உச்ச நீதிமன்றத்தில்]] பணியாற்றும் மூத்த [[வழக்கறிஞர்|வழக்கறிஞரும்]] ஆவார். [[பதினைந்தாவது மக்களவை]]யில் [[இந்திய நாடாளுமன்றம்|இந்திய நாடாளுமன்றத்தின்]] [[மாநிலங்களவை]]யில் [[எதிர்கட்சித் தலைவர் (இந்தியா)|எதிர்கட்சித் தலைவராக]] இருந்தார். முன்னதாக 1998-2004 காலகட்டத்தில் [[தேசிய ஜனநாயகக் கூட்டணி (இந்தியா)|தேசிய ஜனநாயகக் கூட்டணியின்]] [[இந்திய அமைச்சரவை|ஆய அமைச்சரவையில்]] பொருளாதார மற்றும் தொழில் அமைச்சராகவும் சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.[[இந்தியப் பொதுத் தேர்தல், 2014|2014 பொதுத் தேர்தலில்]], அமிர்தசரசு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு [[இந்திய தேசிய காங்கிரசு]] வேட்பாளர், படைத்தலைவர் [[அமரிந்தர் சிங்]]கிடம் தோற்றார்.
 
இவர் [[பாதுகாப்புத் துறை அமைச்சர் (இந்தியா)|பாதுகாப்பு அமைச்சராகக்]] கூடுதல் பொறுப்பிலும் இருந்துள்ளார். இவர் [[பாரதிய ஜனதா கட்சி]]யைச் சேர்ந்த [[அரசியல்வாதி]]யும், [[இந்திய உச்ச நீதிமன்றம்|இந்திய உச்ச நீதிமன்றத்தில்]] பணியாற்றும் மூத்த [[வழக்கறிஞர்|வழக்கறிஞரும்]] ஆவார். [[பதினைந்தாவது மக்களவை]]யில் [[இந்திய நாடாளுமன்றம்|இந்திய நாடாளுமன்றத்தின்]] [[மாநிலங்களவை]]யில் [[எதிர்கட்சித் தலைவர் (இந்தியா)|எதிர்கட்சித் தலைவராக]] இருந்தார். முன்னதாக 1998-2004 காலகட்டத்தில் [[தேசிய ஜனநாயகக் கூட்டணி (இந்தியா)|தேசிய ஜனநாயகக் கூட்டணியின்]] [[இந்திய அமைச்சரவை|ஆய அமைச்சரவையில்]] பொருளாதார மற்றும் தொழில் அமைச்சராகவும் சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். [[இந்தியப் பொதுத் தேர்தல், 2014|2014 பொதுத் தேர்தலில்]], அமிர்தசரசு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு [[இந்திய தேசிய காங்கிரசு]] வேட்பாளர், படைத்தலைவர் [[அமரிந்தர் சிங்]]கிடம் தோற்றார்.
==தனி வாழ்வு==
 
== தனி வாழ்வு ==
[[பஞ்சாப்|பஞ்சாபி]] [[இந்து]] [[பிராமணர்|பிராமணக்]] குடும்பத்தில் வழக்கறிஞர் மகராசு கிசன் ஜெட்லிக்கும் இரத்தன் பிரபா ஜெட்லிக்கும் மகனாகப் பிறந்தார்.<ref>[http://www.niticentral.com/2014/03/28/arun-jaitley-is-no-outsider-to-amritsar-204867.html Arun Jaitley is no ‘outsider’ to Amritsar – Niticentral]</ref><ref name="indianexpress.com">{{cite web|url=http://www.indianexpress.com/res/web/pIe/ie/daily/19990919/iex19021.html |title=Sorry |work=The Indian Express |accessdate=25 October 2012}}</ref> தமது பள்ளிக்கல்வியை தில்லியின் புனித சேவியர் பள்ளியில் 1957 முதல் 69 வரை பயின்றார்.<ref name=autogenerated8>{{cite web|title=My memorable School days at St. Xaviers|url=http://www.arunjaitley.com/en/myjourney.php|publisher=Arun Jaitley|accessdate=17 February 2013}}</ref> [[பொருளியல்]] இளங்கலைப் பட்டத்தை சிறீராம் பொருளியல் கல்லூரியில் 1973இல் பெற்றார். 1997இல் சட்டப்படிப்பை [[தில்லி பல்கலைக்கழகம்|தில்லி பல்கலைக்கழகத்தில்]] முடித்தார்.<ref name=rs>{{cite web|title=Member Profile: Arun Jeitley|url=http://164.100.47.5/newmembers/Website/Main.aspx|publisher=Rajya Sabha|accessdate=17 February 2013}}</ref> தமது மாணவப் பருவத்தில் கல்வித்திறன் மற்றும் பிற கல்விசாரா செயற்பாடுகளுக்காக பாராட்டுக்கள் பெற்றுள்ளார். 1974இல் [[தில்லி பல்கலைக்கழகம்|தில்லி பல்கலைக்கழகத்தில்]] மாணவர் சங்கத் தலைவராக இருந்துள்ளார்.<ref name="pib.myiris.com">http://pib.myiris.com/profile/article.php3?fl=D20166</ref>
 
ஜெட்லி மே 24, 1982இல் சங்கீதாவைத் திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ரோகன் என்ற மகனும், சோனாலி என்ற மகளும் உள்ளனர்.<ref name=autogenerated7>{{cite news|url=http://timesofindia.indiatimes.com/delhi-times/knot-for-everybodys-eyes/articleshow/636819.cms |title=Knot for everybody's eyes |work=The Times of India |date=24 April 2004 |accessdate=25 October 2012}}</ref> சோனாலி என்ற மகளும் உள்ளனர்.
 
== மறைவு ==
2018 மே 14 இல் அருண் ஜெட்லி சிறுநீரகக் கோளாறுகளுக்காக [[அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம்|எயிம்சு மருத்துவமனையில்]] [[சிறுநீரகக் கொடை]] சிகிச்சை அளிக்கப்பட்டது.<ref>Smriti Irani Removed From I&B Ministry; Piyush Goyal to Step in for Arun Jaitley in Finance [https://www.news18.com/news/politics/smriti-irani-removed-from-ib-ministry-arun-jaitley-from-finance-ministry-in-major-rejig-before-2019-1748907.html]</ref> இவர் [[நீரிழிவு நோய்|நீரிழிவு நோயாலும்]] அவதிப்பட்டார்.<ref>{{cite web|url=https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/president-visits-aiims-to-enquire-about-jaitleys-health/articleshow/70698493.cms|title=President visits AIIMS to enquire about Jaitley's health|publisher=Economic Times|date=16 August 2019}}</ref> 2019, ஆகத்து 24 மதியம் 12:07 மணிக்கு இவர் எயிம்சு மருத்துவமனையில் தனது 66-வது அகவையில் காலமானார்.<ref>{{Cite web|url=https://www.indiatoday.in/amp/india/story/arun-jaitley-passes-away-at-66-1591089-2019-08-24|title=Arun Jaitley passes away at 66|website=India Today|language=en|access-date=2019-08-24}}</ref><ref>{{cite web | url=https://www.newsnation.in/india-news/arun-jaitley-former-union-minister-and-bjp-stalwart-dies-article-235185.html | title=Arun Jaitley Passes Away due to health reasons | publisher=[[News Nation]] | date=24 Aug 2019 | accessdate=24 Aug 2019}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2791685" இருந்து மீள்விக்கப்பட்டது