"ஆகத்து 25" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

198 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
*[[1580]] – அல்காண்டரா என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் [[எசுப்பானியா]] [[போர்த்துக்கல்|போர்த்துக்கலை]] வென்றது.
*[[1609]] – [[இத்தாலி]]ய [[வானியல்|வானியலாளர்]] [[கலிலியோ கலிலி]] தனது முதலாவது [[தொலைநோக்கி]]யை [[வெனிசு|வெனிசில்]] அறிமுகப்படுத்தினார்.
*[[1630]] – Portuguese forces are defeated by the [[கண்டி இராச்சியம்]] at the [[ரந்தெனிவலைச் சண்டை]] in [[இலங்கை]].
*[[1630]] – [[இலங்கை]]யில் [[ரந்தெனிவலைச் சண்டை]]யில் போர்த்துக்கீசப் படையினர் [[கண்டி இராச்சியம்|கண்டி இராச்சிய]]ப் படையினரால் தோற்கடிக்கப்பட்டனர்.
*[[1732]] &ndash; [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தின்]] [[ஒல்லாந்தர் கால இலங்கை|இடச்சு]]த் தளபதியாக கோல்ட்டெரசு வூல்ட்டெரசு நியமிக்கப்பட்டார்.<ref name="JHM">John H. Martyn, ''Notes on Jaffna'', American Ceylon Mission Press, [[தெல்லிப்பழை]], இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 6</ref>
1,15,064

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2791755" இருந்து மீள்விக்கப்பட்டது