தமிழக அரசுத் தலைமை வழக்குரைஞர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Arularasan. G பக்கம் தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் என்பதை தமிழக அரசுத் தலைமை வழக்குரைஞர் என்பதற்கு நகர்த்தினார்: கட்டுரையை இணைக்க
No edit summary
வரிசை 2:
 
== வரலாறு ==
பிரித்தானிய நிர்வாகத்திலிருந்த [[சென்னை மாகாணம்|சென்னை மாகாண]] அரசாங்கத்திற்கு சட்ட விசயங்களில் ஆலோசனை வழங்குவதற்காக இருந்த ஒரு தலைமை வழக்கறிஞர் பதவியானது மெட்ராஸ் அட்வகேட் ஜெனரல் (Advocate-General of Madras) என்பது ஆகும். சென்னை மாகாணமானது 1652 முதல் 1950 வரை இருந்தது. 1858 க்கு முன்னர், [[பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்|கிழக்கிந்திய கம்பெனியால்]] சென்னை நிர்வகிக்கப்பட்ட போது, அட்வகேட் ஜெனரல் அந்த நிறுவனத்தின் மூத்த சட்ட அதிகாரியாகவும், பெரிய பிரித்தானிய இறையாண்மையின் அட்டர்னி ஜெனரலாகவும் இருந்தார். மேலும் இவர் சென்னை சட்டமன்றத்தின் ''அதிகாரப்பூர்வ'' உறுப்பினராகவும் இருந்தார்.
 
== அட்வகேட் ஜெனரல்களின் பட்டியல் ==
"https://ta.wikipedia.org/wiki/தமிழக_அரசுத்_தலைமை_வழக்குரைஞர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது