"முக்குலத்தோர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

199 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (*விரிவாக்கம்*)
சி
'''முக்குலத்தோர்''' (''Mukkulathor'') அல்லது '''தேவர்''' (''Thevar'') எனப்படுவர்கள், [[இந்தியா]]வின், [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]], மத்திய மற்றும் தென் மாவட்டங்களில் வாழுகின்ற இனக்குழுவினர் ஆவார்.
 
இவர்கள் [[கள்ளர் (இனக் குழுமம்)|கள்ளர்]], [[மறவர் (இனக் குழுமம்)|மறவர்]], [[அகமுடையார்]] ஆகிய மூன்று சமூகத்தினர் ஆவர். தேவர்கள் 1891ல் இந்தியாவின் முதல் சாதிவாரி கணக்கெடுப்பில் தமிழ் போற்குடிகள் என்று ஆங்கிலேயர்கள் வகைபடுத்தினர்.{{கூடுதல் சான்று தேவை}}<ref>http://www.jstor.org/stable/2341501?seq=1#page_scan_tab_contents</ref> ஆங்கிலேயர்களை கடுமையாக எதிர்த்து போர் புரிந்து, அவர்களிடம் ஆட்சியை இழந்து தேவர்கள் சிதறி போனார்கள். அதில் சிலர் தமிழகத்திலிருந்து சட்டிசுகர் பகுதிக்கு இடம் பெயர்ந்த முக்குலத்தோர் மக்கள் ஒரு சிறிய சமூகமாய் இன்றளவிலும் வசித்து வருகின்றனர்.{{cn}}
 
== தோற்றம் மற்றும் வளர்ச்சி ==
 
== வாழும் பகுதிகள் ==
முக்குலத்தோர் சமூகங்கள் பெரும்பாலும் தமிழகத்தின் மத்திய மற்றும் தெற்கு பகுதிகளான [[மதுரை]], [[தேனி]], [[திண்டுக்கல்]], [[சிவகங்கை]], [[புதுக்கோட்டை]], [[ராமநாதபுரம்]], [[தஞ்சாவூர்]], [[திருவாரூர்]], [[நாகப்பட்டினம்]], [[திருச்சிராப்பள்ளி]] மற்றும் [[திருநெல்வேலி]] போன்ற இடங்களில் வாழ்கின்றன. 1990களில் இருந்தே அவர்கள்இவர்கள் [[பெண் சிசுக் கொலை|பெண் சிசுக்கொலை]] செய்வதாக பதிவு செய்யப்பட்டுள்ளனர்.<ref name="Muthulakshmi">{{cite book|url=https://books.google.com/books?id=N1Q_TdiGzVIC&pg=PA11|title=Female Infanticide, Its Causes and Solutions |publisher=Discovery Publishing |first=R. |last=Muthulakshmi |year=1997 |isbn= 978-8-17141-383-6 |pages=11–13}}</ref><ref>{{cite book |title=Socio-cultural Dimensions of Reproductive Child Health |first=Rabindra Nath |last=Pati |publisher=APH Publishing |year=2003 |isbn=978-8-17648-510-4 |page=123 |url=https://books.google.co.uk/books?id=hLrWXYp7W5kC&pg=PA123}}</ref>
 
முக்குலத்தோர் கணிசமான அளவு நிலங்களை வைத்திருந்தாலும், சமூகவியலாளர் ''ஹ்யூகோ கோரிங்கே'' என்பவர் 2005 ஆம் ஆண்டு எழுதிய குறிப்பில் "இவர்களின் கல்வி மற்றும் பொருளாதார சாதனைகள் மிகக் குறைவு" என்று குறிப்பிட்டார். பலர் சிறு விவசாயிகளாகவும் மற்றும் விவசாயத் தொழிலாளர்களாகவும் இருக்கிறார்கள் என குறிப்பிட்டுள்ளார்.<ref>{{cite book |title=Untouchable Citizens: Dalit Movements and Democratization in Tamil Nadu |first=Hugo |last=Gorringe |publisher=SAGE Publications India |year=2005 |isbn=978-8-13210-199-4 |page=59 |url=https://books.google.co.uk/books?id=9ouHAwAAQBAJ&pg=PA59}}</ref>
 
== அரசியல் ==
1990களில் [[ஜெ. ஜெயலலிதா|ஜெயலலிதா]] அரசாங்கத்தின் உறுப்பினர்கள், முதலமைச்சர் உட்பட முக்குலத்தோருக்கு ஆதரவளித்ததாக குற்றச்சாட்டுகளை, [[மனித உரிமைகள் கண்காணிப்பகம்]] ஆவணப்படுத்தியுள்ளது. இதனால் அவர்கள் காவல்துறை மற்றும் அரசியலில் செல்வாக்கு மிக்க பதவிகளைப் பெற்றனர். அந்த நேரத்தில் முக்குலத்தோர் சமூகம் மாநிலத்தில் பின்தங்கிய நிலையிலும், அதிக மக்கள் தொகையைக் கொண்டிருந்தது. ஆனால் [[தலித்]] சமூகங்கள் - குறிப்பாக, [[பள்ளர்]]கள் - பெருகிய முறையில் செல்வந்தர்களாகவும், அரசியலில் ஆர்வமுள்ளவர்களாகவும் மாறிக்கொண்டிருந்தனர். தலித்துகளின் முன்னேற்றம் மற்றும் உயர்வுகளால் தலித்களுக்கும், முக்குலத்தோர்களுடன் பல மோதல்களுக்கு வழிவகுத்தது. இந்த மோதல்களில் பெரும்பாலும் காவல்துறையினரின் கூட்டு இருந்தது. தலித் ஆர்வலர்கள் என அழைக்கப்படுபவர்களை தடுத்து வைப்பது, மக்கள் மீது (குறிப்பாக பெண்கள்) தாக்குதல்கள் மற்றும் தலித் கிராமங்களில் இருந்து கட்டாயமாக இடம்பெயர்வு ஆகியவற்றுக்கு உதவியது.<ref name="narula">{{cite book |title=Broken People: Caste Violence Against India's "untouchables" |first=Smita |last=Narula |others=Human Rights Watch |publisher=Human Rights Watch |year=1999 |isbn=978-1-56432-228-9 |pages=5-6, 82, 86 |url=https://books.google.co.uk/books?id=Kd28Ay09adgC&pg=PA86}}</ref>
 
முக்குலத்தோர்கள் ஆண்டுதோறும் [[முத்துராமலிங்கத் தேவர்|உ. முத்துராமலிங்கம் தேவரின்]] (1908-1963) பிறப்பு மற்றும் இறப்பு நாட்களான அக்டோபர் மாதம், 30 ஆம் தியதி, ''தேவர் ஜெயந்தி'' விழாவாகக் கொண்டாடுகிறார்கள். அவர் சமூகத்தைச் சேர்ந்த ஒரு குறிப்பிடத்தக்க [[அரசியல்வாதி]]யாக இருந்தார், ''தேவர் ஜெயந்தி'' என அழைக்கப்படும் இந்நிகழ்ச்சி, 1993 ஆம் ஆண்டில் [[தமிழ்நாடு அரசு|தமிழக அரசு]] சார்பில் விழாவாக கொண்டாடப்படுகிறது. முக்குலத்தோர்கள், முத்துராமலிங்கம்[[முத்துராமலிங்கத் தேவர்|முத்துராமலிங்கத் தேவரை]] ஒரு தெய்வமாகக் கருதுகிறார். இந்த நேரத்திலிருந்தே ஜெயந்தி ஒரு சிறிய விவகாரமாக இருந்து கணிசமான முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியது.
 
முக்குலத்தோர் - தலித் விரோதம் ஒருதலைப்பட்சமாக இருக்கவில்லை. தலித்துகளும் வன்முறைச் செயல்களைச் செய்தனர்..<ref>{{cite book |title=Broken People: Caste Violence Against India's "untouchables" |first=Smita |last=Narula |others=Human Rights Watch |publisher=Human Rights Watch |year=1999 |isbn=978-1-56432-228-9 |page=88 |url=https://books.google.co.uk/books?id=Kd28Ay09adgC&pg=PA88}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2791889" இருந்து மீள்விக்கப்பட்டது