முக்குவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 7:
| populated_states = [[தமிழ்நாடு]], [[கேரளா]], [[இலங்கை]]
}}
'''முக்குவர்''' (''Mukkuvar'') எனப்படுவோர் [[கேரளா]], [[தமிழ்நாடு]] மற்றும் [[இலங்கை]] கரையோரப் பகுதிகளில் காணப்படும், பிரதானமாக [[மீனவர்|மீனவ]] சமூகத்தினர் ஆவர். இச்சமூகத்தினர் இந்தியத் தீவான [[இலட்சத்தீவுகள்|இலட்சத்தீவுகளிலும்]] காணப்படுகின்றனர்.
 
இவர்கள் [[இலங்கை]]யில், [[கிழக்கு மாகாணம், இலங்கை|கிழக்கு மாகாணத்தில்]] பெரும் நிலக்கிழார்களாகவும், மத்திய காலத்தில் [[கூலிப்படை]]யாகவும் செயல்பட்டனர்.<ref name="dbm1982p59">{{Cite book|url=https://books.google.com/books?id=n-88AAAAIAAJ&pg=PA60|title=Caste Ideology and Interaction|last=McGilvray|first=Dennis B.|publisher=Cambridge University Press|year=1982|isbn=978-0-521-24145-8|location=|page=59, 60, 68|pages=}}</ref>
 
== சொற்பிறப்பு ==
இச்சமூகத்தின் பெயர் பல சொற்பிறப்பியல் கோட்பாடுகளைக் கொண்டுள்ளது. ஒன்றின் படி ''முக்குவர்'' என்பது தமிழ் வார்த்தையான முக்கு (முனை அல்லது மூலையில்) என்று பொருள் மற்றும் ஆர் (மக்கள்) என்ற பின்னொட்டிலிருந்து பெறப்பட்டது. ஆகவே இந்த சொல் "நிலப்பரப்பின் நுனியிலிருந்து வந்தவர்களை" குறிக்கிறது.<ref>{{Cite book|url=https://books.google.com/books?id=dH0px4c60Z0C&pg=PA3|title=Conflict Over Fisheries in the Palk Bay Region|last=Suryanarayan|first=V.|publisher=Lancer Publishers|year=2005|isbn=9788170622420|location=|page=3}}</ref> மற்றொரு கோட்பாடு படி, ''முக்குவன்'' (ஒருமை வடிவம்) என்பது [[திராவிட மொழி|திராவிட]] வார்த்தையான முழுகுவிலிருந்து பெறப்பட்ட "மூழ்காளர்" (மூழ்குவது அல்லது முழுக்குவது) என்று பொருள்.<ref>{{Cite book|url=https://books.google.com/books?id=CNxhAAAAMAAJ|title=Journal of the Ceylon Branch of the Royal Asiatic Society|last=Colombo|first=Royal Asiatic Society of Great Britain and Ireland Ceylon Branch|publisher=Colombo Apothecaries Company|year=1967|isbn=|location=|page=42}}</ref> இச்சமூகத்தினர் குகான்குலம், முர்குகன் மற்றும் முக்கியார் என பிறபெயர்களையும் பயன்படுத்துகின்றனர்.<ref name="dbm1982p64">{{Cite book|url=https://books.google.com/books?id=MgHIiEtdVFAC&pg=PA172|title=Crucible of Conflict: Tamil and Muslim Society on the East Coast of Sri Lanka|last=McGilvray|first=Dennis B.|publisher=Duke University Press|year=2008|isbn=978-0822389187|location=|page=60, 61, 64, 77|authorlink=Dennis B. McGilvray}}</ref><ref>{{Cite book|url=https://books.google.com/books?id=OccLAAAAIAAJ|title=Jaffna, Sri Lanka 1980|last=Holmes|first=Walter Robert|date=1980|publisher=Christian Institute for the Study of Religion and Society of Jaffna College|isbn=|location=|pages=219}}</ref> இவர்களின் பிற பெயர்களான குகான்குலம் (குகன் குலம்) மற்றும் முர்குகன் (முதன்மையாக குகன்) என்பவை அயோத்தியிலிருந்து, கங்கையின் குறுக்கே இந்து கடவுளான [[ராமர்|ராமரை]] ஏற்றிச் சென்ற கடற்படையினரான [[குகன்|குகனைப்]] பற்றிய இலக்கியக் குறிப்புகள் ஆகும்.<ref name="dbm1982p59"/>
 
== மூலம் ==
"https://ta.wikipedia.org/wiki/முக்குவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது