ஒலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 3:
 
==ஒலி அலைகள்==
ஒலி அலைகள் ஒரு பொருளின் அதிர்வினால் உண்டாகின்றவை. [[மனிதன்|மனிதனின்]] கேட்கும் திறனின் எல்லை கிட்டத்தட்ட நொடிக்கு 1620 அதிர்வுகளிலிருந்து 20,000 அதிர்வுகள் ஆகும்<ref>{{cite web | url=http://physics.info/sound/ | title=The Nature of Sound | work=The Physics Hypertextbook | accessdate=10 சூன் 2017}}</ref>. 16 அதிர்வுகளைவிடக் குறைவாயின், அது [[அக ஒலி]] அல்லது தாழ் ஒலி (infrasound) எனவும், 20000 அதிர்வுகளைவிட அதிகமாக இருந்தால் அது [[மிகை ஒலி]] அல்லது [[மீயொலி]] (ultrasound) எனவும் அழைக்கப்படுகின்றது. ஏனைய [[விலங்கு]]களின் கேட்கும் வீச்சு எல்லை வேறுபட்டதாக இருக்கும்.
 
ஒரு பொருளின் ஒவ்வொரு அதிர்வும் காற்றில் ஒலி அலைகளை உருவாக்குகிறது. காற்றின் ஊடே பயணம் செய்யும் போது ஒலி அலைகள் அளவிலும், வடிவத்திலும் ஒளி அலைகளையே ஒத்துள்ளன. கடினமான மலை போன்ற பகுதியை நோக்கிச் செல்லும் ஒலி அலைகள் அதைத் தாக்கி மேற்கொண்டு செல்ல இயலாமல் மீண்டும் தோன்றிய பகுதிக்கே வரும். இந்த எதிர்ச் செயற்பாடுதான் ‘[[எதிரொலி]]’ என அழைக்கப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/ஒலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது