ஆகத்து 26: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 6:
*[[1071]] – [[செல்யூக் அரசமரபு|செல்யூக்குகள்]] [[பைசாந்தியப் பேரரசு|பைசாந்திய]] இராணுவத்தை மான்சிக்கெர்ட் போரில் தோற்கடித்தனர். இவர்கள் விரைவில் [[அனத்தோலியா]]வின் பெரும் பகுதிகளைக் கைப்பற்றினர்.
*[[1303]] – தில்லி சுல்தான் [[அலாவுதீன் கில்சி]] [[சித்தோர்கார் கோட்டை|சித்தோர்காரைக்]] கைப்பற்றினான்.
*[[1542]] – பிரான்சிசுக்கோ டி ஒரிலானா [[அமேசான் ஆறு|அமேசா ஆற்றின்]] வழியே சென்று [[அத்திலாந்திக்குப் பெருங்கடல்|அத்திலாந்திக் பெருங்கடலை]] அடைந்தார்.
*[[1768]] – கப்டன் [[ஜேம்ஸ் குக்]] தனது முதலாவது கடற்பயணத்தை [[இங்கிலாந்து|இங்கிலாந்தில்]] இருந்து ''என்டெவர்'' கப்பலில் ஆரம்பித்தான்.
*[[1748]] – அமெரிக்காவின் முதலாவது [[லூதரனியம்|லூதரனியத்]] திருச்சபை [[பிலடெல்பியா]]வில் நிறுவப்பட்டது.
*[[1768]] – கப்டன் [[ஜேம்ஸ் குக்]] தனது முதலாவது கடற்பயணத்தை [[இங்கிலாந்து|இங்கிலாந்தில்]] இருந்து ''என்டெவர்'' கப்பலில் ஆரம்பித்தான்ஆரம்பித்தார்.
*[[1789]] – [[பிரெஞ்சுப் புரட்சி]]: [[மனிதர்களின் மற்றும் குடிமக்களின் உரிமைகள் சாற்றுரை]] பிரெஞ்சு நாடாளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
*[[1791]] – [[நீராவிக் கப்பல்|நீராவிக் கப்பலுக்கான]] அமெரிக்கக் [[காப்புரிமம்|காப்புரிமத்தை]] ஜோன் பிட்ச் பெற்றுக் கொண்டார்.
*[[1795]] &ndash; [[திருகோணமலை]]யின், [[திருகோணமலை கோட்டை|பிரெடரிக் கோட்டையைகோட்டை]]யை ஸ்டுவேர்ட் தலைமையிலான [[பிரித்தானிய இலங்கை|பிரித்தானிய]]ப் படையினர் [[ஒல்லாந்தர் கால இலங்கை|ஒல்லாந்தரிடம்]] இருந்து மீளக் கைப்பற்றினர்.<ref name="FCD">{{cite journal | title=Remarkable enents | journal=Ferguson's Ceylon Directory, Colombo | year=1871-72}}</ref>
*[[1814]] &ndash; சிலி விடுதலைப் போர்: [[சிலி]]யில் கிளர்ச்சியாளர்களுக்கிடையே சண்டை மூண்டது.
*[[1883]] &ndash; [[இந்தோனேசியா]]வின் [[கிரக்கத்தோவா]] எரிமலைத் தீவு கடைசித் தடவையாக வெடிக்க ஆரம்பித்தது.
வரி 16 ⟶ 18:
*[[1922]] &ndash; கிரேக்க-துருக்கியப் போர் (1919–22): [[துருக்கி]]ய இராணுவத்தினரின் பெரும் தாக்குதல்களில் [[கிரேக்கம் (நாடு)|கிரேக்கத்தின்]] முக்கிய பாதுகாப்பு அரண்கள் தகர்க்கப்பட்டன.
*[[1942]] &ndash; [[உக்ரைன்|உக்ரைனில்]] ''சோட்கிவ்'' என்ற இடத்தில் [[நாட்சி ஜெர்மனி]]யர் காலை 2.30 மணிக்கு [[யூதர்]]களை அவர்களின் வீடுகளில் இருந்து வெளியகற்றி குழந்தைகள், நோயாளிகள் உட்பட 500 பேரை கொன்று குவித்தனர். இப்படுகொலைகள் இரண்டு நாட்களுக்குத் தொடர்ந்தன.
*[[1944]] &ndash; [[இரண்டாம் உலகப் போர்]]: [[சார்லஸ் டி கோல்]] [[பாரிசு|பாரிசினுள்]] நுழைந்தார்.
*[[1966]] &ndash; [[தென்னாப்பிரிக்கா]]வில் எல்லைப் போர் ஆரம்பமானது.
*[[1970]] &ndash; [[ஐக்கிய அமெரிக்கா]]வில் [[இரண்டாம் அலைப் பெண்ணியம்|புதிய பெண்ணிய இயக்கம்]] பெண்களுக்கான சமத்துவத்தை வலியுறுத்தி பணி நிறுத்தங்களில் ஈடுபட்டது.
வரி 25 ⟶ 28:
*[[1997]] &ndash; [[அல்சீரியா]]வில் 60-இற்கு மேற்பட்டோர் பென் அலி என்ற இடத்தில் படுகொலை செய்யப்பட்டனர்.
*[[1999]] &ndash; உருசியக் குடியரசான [[தாகெஸ்தான்|தாகெஸ்தானை]] இசுலாமியத் தீவிரவாதிகள் ஊடுருவியதற்குப் பதிலடியாக, [[உருசியா]] இரண்டாவது [[செச்சினியா|செச்சினியப்]] போரை ஆரம்பித்தது.
*[[2006]] &ndash; [[திருகோணமலை]] [[மூதூர்]] கிழக்கில் சிறிலங்கா[[இலங்கை]] விமானப்படைப் போர் விமானங்கள் நடத்திய குண்டுவீச்சில் பொதுமக்கள் இருவர் கொல்லப்பட்டனர்.
 
== பிறப்புகள் ==
வரி 35 ⟶ 38:
*[[1883]] &ndash; [[திரு. வி. கலியாணசுந்தரனார்]]. தமிழறிஞர் (இ. [[1953]])
*[[1910]] &ndash; [[அன்னை தெரேசா]], [[அமைதிக்கான நோபல் பரிசு|நோபல் பரிசு]] பெற்ற மக்கெடோனிய-இந்திய அருட்சகோதரி (இ. [[1997]])
*[[1918]] &ndash; [[காத்தரைன் ஜான்சன்]], அமெரிக்க இயற்பியலாளர், கணிதவியலாளர்
*[[1927]] &ndash; [[அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம்|அ. அமிர்தலிங்கம்]], ஈழத்து அரசியல்வாதி (இ. [[1989]])
*[[1933]] &ndash; [[வி. தெட்சணாமூர்த்தி]], ஈழத்து தவில் கலைஞர் (இ. [[1978]])
வரி 50 ⟶ 54:
*[[1865]] &ndash; [[யோகான் பிரான்சு என்கே]], செருமானிய வானியலாளர் (பி. [[1791]])
*[[1910]] &ndash; [[வில்லியம் ஜேம்ஸ்]], அமெரிக்க மெய்யியலாளர், உளவியலாளர் (பி. [[1842]])
*[[1918]] &ndash; [[கியோம் அப்போலினேர்]], பிரெஞ்சு எழுத்தாளர் (பி. [[1880]])
*[[1923]] &ndash; [[ஹெர்த்தா அயர்டன்|எர்த்தா அயர்டன்]], பிரித்தானிய, பொறியியலாளர், கணிதவியலாளர், இயற்பியலாளர் (பி. [[1854]])
*[[1951]] &ndash; [[அபலா போஸ்]], வங்காள சமூக சேவகர் (பி. [[1864]])
*[[1969]] &ndash; [[சுப்பிரமணியம் சீனிவாசன்|எஸ். எஸ். வாசன்]], தென்னிந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர் (பி. [[1904]])
வரி 58 ⟶ 64:
== சிறப்பு நாள் ==
*பெண்கள் சமத்துவ நாள் ([[ஐக்கிய அமெரிக்கா]])
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஆகத்து_26" இலிருந்து மீள்விக்கப்பட்டது