தமிழ் மலர் (மலேசியா): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox Newspaper | name = '''தமிழ் ம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 27:
தமிழ் மலர் நாளிதழ் மலேசிய இந்தியச் சமூகத்தைப் பற்றிய செய்திகளுக்கு முன்னுரிமை வழங்கி வருகின்றது. தவிர உள்ளூர்ச் செய்திகள், வெளிநாட்டுச் செய்திகள், [[விளையாட்டுச் செய்திகள்|விளையாட்டு]] பொழுதுபோக்கு அம்சங்கள் போன்றவை பிரசுரிக்கப் படுகின்றன.
 
மலேசிய இந்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்னைகள் tஹொடர்பானதொடர்பான செய்திகளுக்கு முக்கியத்துவம் வழங்கி வருகிறது. இந்த நாளிதழ் ’உண்மையின் உரைகல்’ எனும் அடைமொழியுடன் பவனி வருகின்றது.
 
உள்ளூர் [[எழுத்தாளர்]]களை ஊக்குவிக்கும் கொள்கையில் உள்ளூர் எழுத்தாளர்களின் [[கட்டுரை]]கள்[[கவிதை]]கள்; கதைகள் போன்றவற்றை [[ஞாயிற்றுக்கிழமை|ஞாயிறு]] வெளியிட்டு வருகிறது.
 
ஒவ்வொரு நாளும் சிறப்புக் கட்டுரை எனும் பக்கத்தில் வரலாற்றுச் சமூக கட்டுரைகளையும் பிரசுரித்து வருகிறது.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்_மலர்_(மலேசியா)" இலிருந்து மீள்விக்கப்பட்டது