ரெட்டியார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 8:
}}
'''ரெட்டியார்''' (''Reddiar'') எனப்படுவோர் [[தெலுங்கு|தெலுங்கைத்]] தாய்மொழியாகக் கொண்ட ஓர் இனக்குழுவினர் ஆவர். இவர்கள் [[தமிழகம்]], [[புதுச்சேரி]] மற்றும் [[இலங்கை]]யில் நில உடைமைகளும், விவசாயம் மற்றும் வணிகம் செய்பவர்களாகவும் உள்ளனர். [[திருவள்ளூர்]] மாவட்டத்தில் தமிழ் ரெட்டியார்கள் அதிகம் வசிக்கின்றார்கள்.
 
ரெட்டியார்கள், [[ஆந்திர பிரதேசம்|ஆந்திர பிரதேசத்தில்]] இருந்து சாகுபடிக்கு வளமான மண்ணைத் தேடி, [[விஜயநகரப் பேரரசு|விஜயநகர பேரரசின்]] போது [[புதுச்சேரி]] மற்றும் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] வட மாவட்டங்களான [[கடலூர்]], [[விழுப்புரம்]] மற்றும் [[செங்கல்பட்டு]] ஆகிய இடங்களில் குடியேறினார்.
 
== பிரிவுகளும் கோத்திரங்களும் ==
வரி 40 ⟶ 42:
| 12 || மயிலூரார் (தெரியவில்லை) ||கழுவூர், திருமாலாபுரம் ||சிந்துபால கோத்திரம்
|-
| 13 || சுண்டியார் (தெரியவில்லை) ||காரியாண்டி, பலசேரி ||சிந்துபால கோத்திரம்
|-
| 14 || ஆரூரார் (தெரியவில்லை) ||பதைக்கம் ||சிந்துபால கோத்திரம்
|-
| 15 || கொக்கடியார் (தெரியவில்லை) ||தெரியவில்லை||சிந்துபால கோத்திரம்
|-
| 16 || பாலட்டார் (தெரியவில்லை) ||திருமலாபுரம், முனைஞ்சிப்பட்டி||சிந்துபால கோத்திரம்
|-
| 17 || ஈங்குலாரு (தெரியவில்லை) ||கூந்தன்குளம், வெங்கட்டாபுரம், அரவ்நேரி, ஜெகனாதபுரம்(செண்பகராம நல்லூர் ) , கால்கரை, பெத்தரெங்கபுரம்||பல்லமலா கோத்திரம்
|-
| 18 || தடையலார் (தெரியவில்லை) ||பதைக்கம், முனைஞ்சிப்பட்டி||பல்லமலா கோத்திரம்
|-
| 19 || கொண்டபுரத்தார் ((ஆந்திராவில் கொண்டபுரம் பகுதியிலிருந்து தமிழகத்துக்குள் குடியேறியதால் இப்பெயர் ஏற்பட்டது)) ||மூலக்கரைப்பட்டி, முனைஞ்சிப்பட்டி||மதுராந்தக் கோத்திரம்
|-
| 20 || நிலவல்லியார் (தெரியவில்லை) ||மூலக்கரைப்பட்டி, பதைக்கம்||இரதணயல கோத்திரம்
|-
| 21 || ராஜமகேந்திரம் ((ஆந்திராவில் ராஜமுந்திரி பகுதியிலிருந்து தமிழகத்துக்குள் குடியேறியதால் இப்பெயர் ஏற்பட்டது)) ||வெங்கட்டாபுரம், திருமலாபுரம், ராமகிருஷ்ணபுரம், மூலக்கரைப்பட்டி, கோலியன்குளம்||அனுபால கோத்திரம்
|-
| 22 || கொம்புரார் (தெரியவில்லை) ||வெங்கட்டாபுரம், மூலக்கரைப்பட்டி, சிதம்பராபுரம்||பிரமல கோத்திரம்
|-
| 23 || கொலூரார் (தெரியவில்லை) ||மூலக்கரைப்பட்டி||கனகமள்ளா கோத்திரம்
|-
| 24 || கொண்டபல்லி ((ஆந்திராவில் கொண்டபல்லி பகுதியிலிருந்து தமிழகத்துக்குள் குடியேறியதால் இப்பெயர் ஏற்பட்டது)) ||தெரியவில்லை||பிரமல கோத்திரம்
|-
| 25 || ஒழுத்துலார் ((ஆந்திராவில் ஒங்கலூர் பகுதியிலிருந்து தமிழகத்துக்குள் குடியேறியதால் இப்பெயர் ஏற்பட்டது)) ||தெரியவில்லை||விஷ்ணுபால கோத்திரம்
|-
|}
 
== குறிப்பிடத்தக்க நபர்கள் ==
== அரசியல் பங்களிப்பு ==
 
* [[ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்]] சென்னை மாகாண முதல்வர் (1947-1949)
"https://ta.wikipedia.org/wiki/ரெட்டியார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது