வெள்ளையனே வெளியேறு இயக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி clean up, replaced: ஆகஸ்ட் → ஆகத்து (4) using AWB
வரிசை 1:
'''வெள்ளையனே வெளியேறு இயக்கம்''' (''Quit India Movement'') [[1942]] இல் [[இந்தியா]]வில் ஆரம்பிக்கப்பட்ட [[ஒத்துழையாமை இயக்கம்]] ஆகும்.<ref>[http://www.open.ac.uk/researchprojects/makingbritain/content/1942-quit-india-movement The Making Britain project]</ref> இவ்வியக்கம் [[மகாத்மா காந்தி]]யின் இந்திய விடுதலைக்கான அழைப்பினைத் தொடர்ந்து ஏற்படுத்தப்பட்டது. இது '''ஆகஸ்ட்ஆகத்து புரட்சி''' என்றும் அழைக்கப்படுகிறது. [[பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு|பிரித்தானிய]] அரசை அடிபணிய வைத்து பேச்சுவார்த்தை மேசைக்கு அழைப்பதே இதன் முக்கிய நோக்காக இருந்தது.<!--{{cn}}--> [[இந்திய தேசிய காங்கிரஸ்]] [[பம்பாய்|பம்பாயில்]] [[ஆகஸ்ட்ஆகத்து 8]], 1942 இல் கூட்டிய மாநாட்டில் இந்த இயக்கத்தை முன்னெடுத்துச் செல்லத் தீர்மானம் நிறைவேற்றியது.
 
== வரலாறு ==
[[ஜூலை]] 1942இல் [[வார்தா]]வில் கூடிய காங்கிரஸின் செயற்குழு ''வெள்ளையனே வெளியேறு'' இயக்கத்துக்கான ஆயத்தத்தைத் தொடக்கியது. அதையடுத்து ஆகஸ்ட்ஆகத்து 8 ஆம் நாள் மாநாட்டில் பேசிய மகாத்மா காந்தி ''செய் அல்லது செத்து மடி'' என்று முழங்கி ''வெள்ளையனே வெளியேறு'' இயக்கத்தைத் தொடங்கி வைத்தார். இதற்கடுத்த நாள் [[ஆகஸ்ட்ஆகத்து 9]] 1942 இல் பெரும்பாலான காங்கிரஸ் தலைவர்களை [[பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு|பிரித்தானிய]] அரசு சிறைப்பிடித்தது.<ref>[http://tamil.thehindu.com/general/education/article19496352.ece ‘வெள்ளையனே வெளியேறு’ பவள விழா: இந்தியாவின் முதல் வெகுஜன போராட்டம்]</ref> இதற்குப் பின்னரே விடுதலைப் போராட்டம் பொதுமக்களின் போராட்டமாக உருவெடுத்தது. ஆனால் ஓராண்டுக்குள் காலனிய அரசு இவ்வியக்கத்தை ஒடுக்கிவிட்டது.<ref>{{cite book|author=Arthur Herman|title=Gandhi & Churchill: The Epic Rivalry That Destroyed an Empire and Forged Our Age|url=https://books.google.com/books?id=tquxD6dk914C&pg=PA494|year=2008|publisher=Random House] Digital|pages=494–99|isbn=9780553804638}}</ref>
 
==சான்றுகள்==
"https://ta.wikipedia.org/wiki/வெள்ளையனே_வெளியேறு_இயக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது