"1871" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  11 மாதங்களுக்கு முன்
சி
clean up, replaced: ஆகஸ்ட் → ஆகத்து (3) using AWB
சி (→‎top: திருத்தம்)
சி (clean up, replaced: ஆகஸ்ட் → ஆகத்து (3) using AWB)
 
 
 
{{Year nav|1871}}
{{Year in other calendars}}
* [[மார்ச் 26]] - [[இலங்கை]]யில் முதலாவது [[மக்கள் தொகை]]க் கணக்கெடுப்பு இடம்பெற்றது. 2,405,287 பேர் பதிவாகினர். அதன்படி [[வட மாகாணம், இலங்கை|வட மாகாணத்தில்]] 96 விழுக்காட்டினர் தமிழர்களாக இருந்தனர். [[கிழக்கு மாகாணம், இலங்கை|கிழக்கில்]] 61% தமிழர்கள் வாழ்ந்தனர்.
* [[மே 10]] - [[பிரான்ஸ்|பிரான்சுக்கும்]] [[புரூசியா]]வுக்கும் இடையில் இடையிலான போர் பிரான்ஸ் சரணடைந்ததுடன் முடிவுக்கு வந்தது.
* [[ஆகஸ்ட்ஆகத்து]] - [[மன்னார்]] அரச பாடசாலை [[கத்தோலிக்க திருச்சபை|கத்தோலிக்க]] மிசனினால் பொறுப்பேற்கப்பட்டது.
* [[அக்டோபர் 8]] - [[சிகாகோ பெருந்தீ]]: [[சிக்காகோ]]வில் இடம்பெற்ற பெரும் தீயில் 100,000 பேர் வீடுகளை இழந்தனர். [[விஸ்கொன்சின்]] மாநிலத்தில் இடம்பெற்ற தீயில் 2,500 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
* [[நவம்பர் 10]] - காணாமல் போனதாகக் கருதப்பட்ட [[ஸ்கொட்லாந்து|ஸ்கொட்லாந்தின்]] நாடுகாண் பயணியும் மிஷனரியுமான [[டேவிட் லிவிங்ஸ்டன்|டேவிட் லிவிங்ஸ்டனை]]த் [[தான்சானியா]]வில் தாம் கண்டதாக நாடுகாண் பயணியும் ஊடகவியலாளருமான ஹென்றி மோர்ட்டன் ஸ்டான்லி அறிவித்தார்.
* [[பெப்ரவரி 2]] - [[பா. வே. மாணிக்க நாயக்கர்]], [[அறிவியல்]] தமிழ் வளர்த்த தமிழிஞர் (இ. [[1931]])
* [[மார்ச் 5]] - [[ரோசா லக்சம்பேர்க்]], [[மார்க்சிசம்|மார்க்சிய]] [[மெய்யியல்|மெய்யியலாளர்]] (இ. [[1919]])
* [[ஆகஸ்ட்ஆகத்து 19]] - [[ரைட் சகோதரர்கள்|ஓர்வில் ரைட்]], எஞ்சின் உந்தும் ஊர்தியில் பறந்து சாதனை படைத்தவர் (இ. [[1948]])
* [[ஆகஸ்ட்ஆகத்து 30]] - [[எர்ணஸ்ட் ரதர்ஃவோர்டு]], [[நியூசிலாந்து]] [[அணு இயற்பியல்]] அறிஞர் (இ. [[1937]])
 
== இறப்புகள் ==
6,830

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2794178" இருந்து மீள்விக்கப்பட்டது