அப்காசியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி →‎top: clean up, replaced: ஆகஸ்ட் → ஆகத்து (3), ஜூலை → சூலை (2) using AWB
வரிசை 29:
|established_event2 = அரசியலமைப்பு
|established_event3 = அங்கீகாரம் (ரஷ்யாவினால்)
|established_date1 = [[ஜூலைசூலை 23]], [[1992]]
|established_date2 = [[அக்டோபர் 2]], [[1999]]
|established_date3 = [[ஆகஸ்ட்ஆகத்து 26]], [[2008]]
|accessionEUdate =
|EUseats =
வரிசை 82:
}}
[[படிமம்:Ridge view from pitsunda cape.jpg|thumb|left|200px|Abkhazia]]
'''அப்காசியா''' (''Abkhazia'') என்பது [[கோகேசியா]]வில் உள்ள ஒரு பகுதியாகும். இது பன்நாட்டு ஏற்பு கிட்டாத, ஏற்கப்படாத தன்னுரிமை<ref>[http://www.c-r.org/resources/occasional-papers/abkhazia-ten-years-on.php Abkhazia: ten years on.] By Rachel Clogg, Conciliation Resources, 2001</ref> குடியரசாகும். இது [[ஜோர்ஜியா (நாடு)|ஜோர்ஜியா]]வின் ஒரு அதிகாரபூர்வ பகுதியாக தன்னாட்சியுள்ள குடியரசு ஆகும். [[ரஷ்யா]] [[ஆகஸ்ட்ஆகத்து 26]], [[2008]] இல் இக்குடியரசையும், [[தெற்கு ஒசேத்தியா]]வையும் தனிநாடுகளாக அங்கீகரித்து அறிவித்தது. [[ஐநா]]வின் வேறு எந்த உறுப்பு நடுகளும் இதுவரையில் இதனை அங்கீகரிக்கவில்லை.
 
அப்காசியா [[கருங் கடல்|கருங் கடலின்]] கிழக்குக் கரையில் அமைந்துள்ளது. இதன் வடக்கு எல்லையில் [[ரஷ்யா]] உள்ளது. இதன் தலைநகர் [[சுகுமி]].
 
[[அப்காஸ் மக்கள்|அப்காசிய மக்களின்]] பிரிவினைவாதிகள் [[1992]] ஆம் ஆண்டில் ஜோர்ஜியாவிடம் இருந்து தம்மை தனிநாடாக அறிவித்தனர். இதனை அடுத்து 1992 முதல் 1993 வரை இரு நாடுகளுக்கும் இடையில் இடம்பெற்ற போரில் ஜோர்ஜியா தோல்வியடைந்தது. அப்காசியாவில் இருந்து அனைத்து ஜோர்ஜிய மக்களும் வெளியேற்றப்பட்டனர். [[1994]] இல் [[ஐநா]]வின் ஆதரவில் போர் நிறுத்த உடன்பாடு எட்டப்பட்டது. ஐநாவின் கண்காணிப்பில், ரஷ்யா தலைமையிலான அமைதிப் படையினர் அங்கு நிலை கொண்டனர். எனினும் இதன் உரிமை தொடர்பாக ரஷ்யாவுக்கும் ஜோர்ஜியாவுக்கும் இடையில் முறுகல் நிலை தொடர்ந்தது. ஜூலைசூலை 2006 இல் ஜோர்ஜியா அப்காசியாவின் "கடோரி கோர்ஜ்" பகுதியில் வெற்றிகரமான இராணுவத் தாக்குதலை நடத்தியிருந்தது. [[ஆகஸ்ட்ஆகத்து 2008]] இல் அப்காசியப் படைகள் கடோரி ஏரியின் பெரும் பகுதிகளை மீளக் கைப்பற்றியது<ref>[http://news.trendaz.com/index.shtml?show=news&newsid=1268173&lang=EN]</ref>.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/அப்காசியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது