தொல்காப்பியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 53:
 
== தோற்றம் ==
தொல்காப்பியப் பாயிரம் இவரை: "ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் எனத் தன் பெயர் தோற்றிப் பல்புகழ் நிறைந்த படிமையோன்" என்று குறிப்பிடுகிறது. தொல்காப்பியர் 'புலம்' தொகுத்தார் என்றும் தொல்காப்பியப் பாயிரத்தில் [[பனம்பாரனார்]] குறிப்பிடுகிறார். புலம் என்றும் புலன் என்றும் நாம் அறிவுக்கு அடிப்படையாக அமைந்துள்ள நிலைகளங்களைக் குறிப்பிடுகிறோம். அது போல மொழிக்கு அடிப்படையாக அமைந்துள்ள எழுத்து முதலான களங்களைக் காட்டுவது புலம் ஆகும். ஆகவே தொல்காப்பியர் புலம் தொகுத்தார் ஆனார். தொல்காப்பியர் பற்றி வேறு தனிப்பட்ட தகவல்கள் அதிகம் காணப்படவில்லை. தொல்காப்பிய ஆசிரியர் சமணர்<ref name="சமணர்">{{cite book | title=Dravidian India | publisher=http://books.google.co.in/books?id=kt1Rp1eXRxoC&pg=PA164&dq=tolkappiyar+is+a+jain&hl=en&sa=X&ei=Gpq4T6TRNYnjrAeFxZDTBw&ved=0CDoQ6AEwAA#v=onepage&q=tolkappiyar%20is%20a%20jain&f=false | author=T.R. Sesha Iyengar | authorlink=The Ancient Dravidians | year=1982 | pages=164}}</ref> என்று சிலரும் பிராமணர்<ref name="பிராமணர்">{{cite book | title=Languages and Nations: The Dravidian Proof in Colonial Madras | publisher=http://books.google.co.in/books?id=9dtg05fd_XEC&pg=PA55&dq=Tolkappiyar+Brahmin+jain&hl=en&sa=X&ei=ubG4T6wnxKasB4Se7dIH&ved=0CFcQ6AEwAg#v=onepage&q=Tolkappiyar%20Brahmin%20jain&f=false | author=Thomas R. Trautmann | authorlink=Panini and Tolkappiyar | year=2006 | pages=55 in 304}}</ref> என்று சிலரும்சிலர் குறிப்பிட்டாலும், வேறு சிலர் இது பலரால் பல்வேறு காலங்களில்<!-- see the historians statements below --> எழுதப்பெற்ற நூல் என்றே நம்புகின்றனர்.
 
தொல்காப்பியம் தோன்றிய காலம் பற்றி பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட காலக்கணிப்பு ஏதும் இல்லை. பல்வேறு காலகட்டங்களில் பல ஆய்வாளர்கள் வெவ்வேறு விதங்களில் இதன் காலத்தைக் கணிக்க முயன்றுள்ளார்கள்.
"https://ta.wikipedia.org/wiki/தொல்காப்பியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது