பாட் கம்மின்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 99:
'''பாட்ரிக் ஜேம்ஸ் கமின்ஸ்''' (''Patrick James Cummins'', பிறப்பு: 8 மே 1993)<ref name=espn>[http://www.espncricinfo.com/ausdomestic-2010/content/player/489889.html Patrick Cummins]</ref> ஓர் [[ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி|ஆத்திரேலியத்]] துடுப்பாட்ட வீரரும் துணை அணித்தலைவர்களில் ஒருவரும் ஆவார். இவர் தனது 18-ஆவது அகவையில் இருந்து [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டப்]] போட்டிகளில் விளையாட ஆரம்பித்தார். உள்ளூர்ப் போட்டிகளில் [[நியூ சவுத்து வேல்சு புளூசு|நியூ சவுத் வேல்சு]] மாநில அணிக்காக விளையாடி வருகிறார்.
 
கமின்சு ஒரு வலது கை [[விரைவு வீச்சு|விரைவு வீச்சாளரும்]] கீழ்வரிசையில் திறமையாக ஆடக்கூடிய வலது கை [[மட்டையாளர்|மட்டையாளரும்]] ஆவார். இவர் 2019 நிலவரப்படி [[பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை|ஐசிசியின்]] தேர்வு பந்துவீச்சாளர்கள்''(Test bowlers)'' தரவரிசையில் முதலிடத்திலும் ஒருநாள் பன்னாட்டு பந்துவீச்சாளர்கள்''(ODI bowlers)'' தரவரிசையில் நான்காவது இடத்திலும் உள்ளார். மேலும் ஐசிசியின் தேர்வு பன்முக ஆட்டக்காரர்கள்''(Test All-rounders)'' தரவரிசையில் ஏழாவதுஐந்தாவது இடத்தில் உள்ளார்.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/பாட்_கம்மின்ஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது