சங்கரன்கோவில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2777989 Hibayathullah (talk) உடையது. (மின்)
வரிசை 6:
locator_position = right |
state_name = தமிழ்நாடு |
district = திருநெல்வேலி |
leader_title1 = நகராட்சி தலைவர் |
leader_name1 =ராஜலட்சுமி |
வரிசை 23:
}}
 
'''சங்கரன்கோவில்''' ([[ஆங்கிலம்]]:Sankarankovil), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருநெல்வேலி மாவட்டம்|திருநெல்வேலி]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு முதல் நிலை [[நகராட்சி]] மற்றும் மாவட்டத்தின் இரண்டாவது மிகப்பெரிய நகராட்சியாகும் . [[சங்கரன்கோயில் சங்கர நாராயணர் கோயில்]] இங்கு பிரசித்தி பெற்றது. 108 சக்தி தலங்களில் ஒன்று. [[சங்கரன்கோயில் ஆடித்தவசுத் திருவிழா]] சிறப்பாக ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படுகிறது.
 
== மக்கள் வகைப்பாடு ==
வரிசை 132:
=== பேருந்து வழித்தடம் ===
சங்கரன்கோவில் மாநில நெடுஞ்சாலைகளான 41 மற்றும் 71 ஆகிய இரு பெரும் நெடுஞ்சாலையின் மத்தியில் அமைந்துள்ளது. மேலும், தேசிய நெடுஞ்சாலைகளான 7 மற்றும் 208 ஆகியவை மிகவும் அருகில் அமைந்துள்ளது. ஆகையால் தினமும் ஆயிரக்கணக்கான பேருந்துகள் வந்து செல்கின்றன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்ல வசதி உள்ளது. சங்கரன்கோவிலில் இருந்து திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நாகர்கோவில், புளியங்குடி, தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், இராஜபாளையம், திருவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், குற்றாலம், கோவில்பட்டி, திருச்செந்தூர், ஆரியங்காவு மற்றும் பல ஊர்களுக்கு பேருந்து வசதி உள்ளது. தமிழ்நாடு SETC அதிவிரைவு பேருந்து சங்கரன்கோவிலில் இருந்து சென்னை, பெங்களூர், மதுரை, கொடைக்கானல், மூணாறு, திருவனந்தபுரம், திருப்பதி மற்றும் பல ஊர்களுக்கு பேருந்து வசதி உள்ளது.
 
== ஆதாரங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சங்கரன்கோவில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது