தசைநாண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
[[File:Achilles-tendon.jpg|thumb|150px|[[மனிதன்|மனித]] உடலிலுள்ள தசைநாண்களில் ஒன்றான Achilles தசைநாண்]]
'''தசைநாண்''' (Tendontendon) எனப்படுவது பொதுவாக [[தசை]]யை [[எலும்பு]]டன் இணைக்கும் கடினமான நார் [[இணைப்பிழையம்|இணைப்பிழையப்]] பட்டையாகும். இது [[உடல் உறுப்புக்கள்|உடல் உறுப்புக்களில்]] ஏற்படக்கூடிய இழுவை நிலைகளுக்கு ஈடுகொடுத்து, உடலைப் பேண உதவும். [[இணைப்பிழை]] (Ligament), [[இழையப்படலம்]] (Fasia) போன்றவற்றைப் போன்றே, இந்த தசைநாண்களிலும் இருக்கும் கொலாஜன் வகைப் [[புரதம்|புரதமே]] இவற்றின் இந்த இயல்புக்குக் காரணமாகும். மேலும் தசைநாணில் இருக்கும் இலாஸ்டின் எனப்படும் மீண்மநார்ப் புரதமானது, இழுவைக்குட்படும் இழையங்கள் மீண்டும் தனது பழைய நிலைக்கு வருவதில் உதவும். தசைநாண்கள் தசைகளுடன் இணைந்து தொழிற்படும்.
 
==அமைப்பு==
[[File:Tendon - add - high mag.jpg|150px|thumb|left|[[நுணுக்குக்காட்டி]]யில் பார்க்கும்போது ஹீமோட்டொக்சிலீன்-இயோசின் [[சாயமேற்றல்|சாயமூட்டப்பட்ட]] தசைநாண் துண்டொன்றின் தோற்றம்]]
"https://ta.wikipedia.org/wiki/தசைநாண்" இலிருந்து மீள்விக்கப்பட்டது