தமிழ்ப் பிராமணர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2626765 Gowtham Sampath உடையது. (மின்)
சிNo edit summary
வரிசை 1:
{{unreferenced}}
{{POV}}
{{Infobox ethnic group
| group = தமிழ்ப் பிராமணர்கள்
| poptime =
| popplace = [[தமிழ்நாடு]], [[கருநாடகம்]], [[கேரளம்]] மற்றும் [[ஆந்திரப் பிரதேசம்]]
| langs = [[தமிழ் மொழி|தமிழ்]]
| rels = [[இந்து]]
| related = பஞ்ச திராவிடர், [[தமிழர்]]
| native_name =
| native_name_lang =
}}
பார்ப்பனர்கள்<ref name="விக்சனரி">{{cite web | url=https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D | title=விக்சனரி | accessdate=2018-01-23}}</ref> <ref name="patrikai">{{cite web | url=https://patrikai.com/why-saying-parpanar-subavee-description-to-the-s-ve-sekar/ | title=பார்ப்பனர் என்று சொல்வது ஏன்?: எஸ்.வி. சேகருக்கு சுப.வீ விளக்கம் | publisher=patrikai.com | accessdate=2018-01-23}}</ref><ref name="Viduthalai">{{cite web | url=http://www.viduthalai.in/component/content/article/71-headline/146246-2017-07-17-10-01-33.html | title=பார்ப்பனர்கள் தமிழர்களா? | publisher=Viduthalai | accessdate=2018-01-23}}</ref> (பிராமணர்கள்) தமிழ் நாட்டில் உள்ள ஒரு உயர் [[சாதி]] பிரிவை சேர்ந்த வகுப்பினர். [[சைவ சமயம்|சைவம்]], [[வைணவம்]], [[இந்து சமயம்]] ஆகியவை பண்டைக்காலம் முதற்கொண்டு தமிழோடும் பொதுத் தமிழர் சமூகத்தோடும் இழையோடிய கூறுகளாக இருப்பவை. இச் சமயங்களின் குருமார்களில் முதன்மையாக இருந்த தமிழ் பிராமணர்கள் தமிழர் சமூகத்தில் ஒரு முக்கியமான, ஆற்றல் மிக்க, செல்வாக்கு மிக்க பங்கு வகித்தனர், வகிக்கின்றனர். தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு அவர்கள் ஆற்றியுள்ள பணியும் குறிப்பிடத்தக்கது.
 
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்ப்_பிராமணர்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது