தமிழ்ச் சமணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
{{Infobox ethnic group
[[File:Mahavir.jpg|thumb|[[மகாவீரர்]]]]
| group = தமிழ் சைனர்கள்
[[சைனம்|சைன]] சமயத்தைச் சார்ந்த தமிழர்கள் '''தமிழ்ச் சைனர்கள்''' எனப்படுவர். தமிழ்நாட்டில் 85,000 மக்கள் சைன சமயத்தைப் பின்பற்றுகின்றனர். சைனர்கள் அறம், துறவு, கொல்லாமை, அகிம்சை ஆகிய விழுமியங்களை தமிழ்ச் சமூகத்திடம் வேரூன்ற செய்வதில் முக்கிய பங்கு வகித்தனர். தமிழ் மொழிக்கும் அவர்களின் பங்கு முக்கியமானது. <ref>[http://www.tamilvu.org/library/lA470/html/lA470soi.htm சமணமும் தமிழும்]</ref>
| image = Mahavir.jpg
[[File:Mahavir.jpg|thumb| caption = [[மகாவீரர்]]]]
| population = 83,359
| languages = [[தமிழ் மொழி|தமிழ்]]
| religions = [[சைனம்]]
}}
'''தமிழ்ச் சைனர்கள்''' (''Tamil Jain'') எனப்படுவோர் [[சைனம்|சைன]] சமயத்தைச் சார்ந்தபின்பற்றும் தமிழர்கள் '''தமிழ்ச்ஆவர். சைனர்கள்'''[[தமிழகம்|தமிழ்நாட்டில்]] எனப்படுவர்.2011 ஆம் தமிழ்நாட்டில்ஆண்டு 85எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி 83,000359 மக்கள் சைன சமயத்தைப் பின்பற்றுகின்றனர். சைனர்கள் அறம், துறவு, கொல்லாமை, அகிம்சை ஆகிய விழுமியங்களை தமிழ்ச் சமூகத்திடம் வேரூன்ற செய்வதில் முக்கிய பங்கு வகித்தனர். தமிழ் மொழிக்கும் அவர்களின் பங்கு முக்கியமானது. <ref>[{{cite web|url=http://www.tamilvu.org/library/lA470/html/lA470soi.htm |title=சமணமும் தமிழும்]தமிழும}}</ref>
 
==வரலாறு==
[[சீவக சிந்தாமணி]], [[வளையாபதி]] ஆகிய மூன்று இலக்கியங்களும் சைனர்களால் எழுதப்பட்டவை. சிலப்பதிகாரம் காலத்தில் தமிழகத்தில் [[ஆசீவகம்]], [[சைனம்]], [[பௌத்தம்]], [[சைவம்]] ஆகிய மூன்று மதங்களும் செழிப்புடன் இருந்தன என்று சிலப்பதிகாரம் சுட்டிக்காட்டுகிறது.<ref name="பெருங்காப்பியம்">{{cite web | url=http://tamilvu.org/courses/degree/p202/p2023/html/p2023l21.htm | title=பெருங்காப்பியங்கள் | publisher=தமிழ் இணையக் கல்விக்கழகம் | accessdate=12 சனவரி 2014}}</ref> [[திருவள்ளுவர்]] சைனர் என்று தமிழ் அறிஞர்கள் திரு.வி.க., வையாபுரி பிள்ளை, உ.வே.சா. ஆகியோர் அழுத்தமாகக் கூறுகின்றனர். [[மதுரை]]யில் கி.பி.604ம்604 ஆம் ஆண்டில் [[சங்கம்| சங்கா]] என்று அழைக்கப்பட்ட சைன கூடுகை நிரந்தரமாக இருந்து வந்தது. இதுதான் மதுரையில் நிறுவப்பட்ட [[சங்கம் - முச்சங்கம்|தமிழ்ச்சங்கத்துக்கு]] அடித்தளமாக இருந்திருக்க வேண்டுமென்று ஜார்ஜ் எல். ஹார்ட் கூறுகிறார். {{cn}}
 
சைனமதத்துக்கும், சைவமதத்துக்கும் நிலவிய போட்டியில் சைவம் தமிழ் [[மூவேந்தர்|மூவேந்தர்களை]] தன் வசம் இழுத்துக்கொண்டது . இருப்பினும், [[சாளுக்கியர்கள்]], [[பல்லவர்கள்]] சைனமதத்தை அணைத்துக் கொண்டனர். கி.பி. எட்டாம் நூற்றாண்டில் சைனம் தமிழகத்தில் பெருமை இழக்கத் தொடங்கியது.<ref name="தீக்கதிர்">{{cite news | url=http://theekkathir.in/2014/01/07/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2/ | title=தமிழ் சமணர்கள் பிற மாநிலத்தவர் அல்ல | work=[[தீக்கதிர்]] | date=07 சனவரி 2014 | accessdate=12 சனவரி 2014 | pages=8}}</ref>
 
== எண்ணிக்கை ==
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் 1,88,58683 [[சைனம்|சமணர்களில்]]<ref>[http://www.census2011.co.in/census/state/tamil+nadu.html Tamil Nadu Population Census data 2011]</ref> தமிழ்ச் சமணர்கள் 83,359 இருப்பதாக ஊகிக்கப்படுகிறது. இது தமிழகத்தின் மொத்த மக்கள்தொகையான 7கோடியே7 கோடியே 21 லட்சத்து 38 ஆயிரத்து 958 பேரில் வெறும் 0.12 விழுக்காடுதான்விழுக்காடு ஆகும். இவர்களில் 68,587 பேர் கல்வியறிவு படைத்தவர்கள். இவர்களில் சிறுபகுதியினர் விவசாயிகள் ஆவர். பெரும்பாலானவர்கள் ஆசிரியத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் கணிசமானவர்கள் நகரங்களில் குடியேறி பொதுத்துறை மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றி வருகிறார்கள். <ref name="தீக்கதிர்" />
 
== வட இந்திய சைனர்களுடன் ஒப்பீடு ==
தமிழ் சைனர்கள் தமிழகமெங்கும் சிதறிக் கிடக்கிறார்கள் என்பதுடன் அவர்கள் விவசாயத்தை தொழிலாக கொண்டவர்கள். வணிகத்தில் ஈடுபடுவதில்லை. அவர்களுடைய நிலங்களும் தரிசாக கிடப்பதால் அவர்கள் நகரங்களுக்கு குடியேறி வருகிறார்கள். வட இந்திய சைனர்கள் வேளாண்மைத் தொழில் மட்டும் செய்வதில்லை. ஆனால் வணிகம் மற்றும் பெருந்தொழில்களில் ஈடுபட்டு செல்வச்செழிப்புடன் வாழ்வதால் தமிழகமெங்கும் அறியப்பட்டுள்ளார்கள். இவர்களின் எண்ணிக்கை தமிழ்ச் சைனர்களை விட அதிகமாக உள்ளது. அவர்கள் பள்ளிகள், கல்லூரிகள் நடத்துவதுடன் அறக்காரியங்களிலும் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்கள் சென்னையில் மட்டும் 100 சைனக்கோவில்களை கட்டியுள்ளார்கள். இவர்கள் கட்டிய கோவில்கள் பளிங்குக்கற்களால் கட்டப்பட்டவை. தமிழ்ச் சைனர்களின் கோவில்கள் [[திராவிடக் கட்டிடக்கலை|திராவிட பாணி]]யில் கட்டப்பட்ட கோவில்கள்.<ref name="தீக்கதிர்" />
 
== தமிழ்ச் சமணக் காப்பியங்கள் ==
* [[உதயணகுமார காவியம்]]
* [[ஐஞ்சிறு காப்பியங்கள்]]
வரி 22 ⟶ 29:
* [[யசோதர காவியம்]]
 
== இதையும் பார்க்க ==
* [[தமிழ்நாட்டில் சமணம்]]
* [[தமிழ்நாட்டில் சைனர் கோயில்கள்]]
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
வரி 34 ⟶ 41:
* [http://www.tamilvu.org/library/lA470/html/lA470soi.htm சமணமும் தமிழும் - மின்நூல்]
{{சமணத் தலைப்புகள்|state=collapsed}}
 
[[பகுப்பு:சைனம்]]
[[பகுப்பு:தமிழ்ச் சமணர்]]
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்ச்_சமணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது