மிதிவண்டி ஓட்டப்பந்தயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி உரை திருத்தம்
வரிசை 1:
[[Image:227556625 3daf42d3c0.jpg|right|250px]]
'''மிதிவண்டி ஓட்டப்பந்தயம்''' , உடல் வலுவைப் பயன்படுத்தி [[மிதிவண்டி|மிதிவண்டியை]] பல்வேறு வகையான ஓடுதடங்களில் விரைவாக ஓட்டிஓட்டிச் நடைபெறும்செல்லும் போட்டி ஆகும். இவ்வகைப் போட்டிகளில்இப்போட்டிகளில் நான்கு வகையானவைமுக்கிய முக்கியமானவைவகைகள் உண்டு. இவை [[ஒலிம்பிக் போட்டிகள்|ஒலிம்பிக் போட்டிகளிலும்]] டம்பெறுகின்றனஇடம்பெறுகின்றன. அவையாவன:
# சாலை மிதிவண்டிப் போட்டி (road cycling)
# மலைவழி மிதிவண்டிப் போட்டி (moutain cycling)
வரிசை 7:
 
==வரலாறு==
முதன் முதலாக [[மே 31]], [[1868]]ல் பிரான்சில் உள்ள [[பாரிஸ்|பாரிசில்]] பார்க் டி செயின் குலோடு (Parc de Saint-Cloud) என்னும் இடத்தில் 1,200 [[மீட்டர்]] தொலைவு மிதிவண்டி ஓட்டப் பந்தயம் நடைபெற்றது. இப்போட்டியில் ஜேம்ஸ் மூர் என்னும் ஆங்கிலேயர் மரத்தால் செய்யப்பட்ட ஆனால்செய்த, இரும்புப் பட்டை கொண்ட ஆழிகள் (சக்கரங்கள்) கொண்டஉடைய மிதிவண்டியை ஓட்டி வெற்றி பெற்றார் <ref>Maso, B. (tr. Horn, M.) (2005), ''The Sweat of the Gods'', Mousehold Press, pp. 1-2, ISBN 1-874739-37-4</ref>. இம்மிதிவண்டி [[இங்கிலாந்து|இங்கிலாந்தில்]] கேம்பிரிட்ஜ்ஷயர் என்னும் பகுதியில், எலை (Ely) என்னும் இடத்தில் உள்ள [[அருங்காட்சியகம்|அருங்காட்சியகத்தில்]] காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
 
 
"https://ta.wikipedia.org/wiki/மிதிவண்டி_ஓட்டப்பந்தயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது